- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட பத்ரபல்லி அணை திட்டம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் பத்ரபல்லி ஆற்றின் குறுக்கே மலட்டாறு நீர்த்தேக்கத் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசால் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. ஏதோ சில காரணங்களால் கட்டமைப்புப்பணி பாதியில் நின்று விட்டது. இதனால் பத்ரபல்லி சுற்று வட்டாரத்தில் 20-ககும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதியின்றி போய் விட்டது. பல ஏக்கர் நிலங்கள் வேளாண் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையை கட்டி முடித்திருந்தால் பத்ரபல்லி ஊராட்சி முக்கிய சுற்றுலா தலமாக உருவாகி இருக்கும். வேலூர் மாவட்டத்தில் ஒரு பிரதான கிராமமாக மாறியிருக்கும். கிடப்பில் போடப்பட்ட பத்ரபல்லி மலட்டாறு நீர்த்தேக்க திட்ட கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்க பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெ. மணிமாறன், பேரணாம்பட்டு