Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2022 10:46 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#10358

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிகழிவுநீர்

ஆரணிைய அடுத்த எஸ். வி. நகரம் ஊராட்சியில் மந்தவெளி தெருவில் சாலை அமைக்கும் பணி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நடந்து வருவதாக தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சர்வேயர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. ராகவன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 10:06 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#10347

விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும்

விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும்மின்சாரம்

கலவைைய அடுத்த அகரம் சாலையில் ஒரு வாரத்துக்கு முன்பு பலத்த மழையால் 7 மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் ஒரு மின் கம்பம் விவசாய நிலத்தில் விழுந்து கிடக்கிறது. தகவல் அறிந்த மின்துறையினர் மின் வினியோகத்தைத் துண்டித்து விட்டனர். அன்று முதல் இன்று வரை சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்ய யாரும் வரவில்லை. மின்வாரியத்துறையினர் விரைந்து செயல்பட்டு கீேழ விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றிமாறன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 10:03 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#10346

பள்ளி அருகே வேகத்தடை அமைக்க ேவண்டும்

சாலை

திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் திருப்பத்தூர்-வாணியம்பாடி நெடுஞ்சாலையில் 3 தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றன. மாணவ-மாணவிகள் சாலையை கடக்க அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளி உள்ள இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரித்திகா, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 10:00 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#10345

வடிகால் வசதி தேவை

கழிவுநீர்

கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் எதிரில் மழைக்காலங்களில் சாலை வழியே ஓடும் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் ஆங்காங்கே குட்டைபோல் தேங்குகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. போலீஸ் நிலையம் எதிரில் வடிகால் வசதி செய்து தர வேண்டும். வடிவேல், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 9:58 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#10344

கால்வாயை தூர்வாரி சீரமைக்கப்படுமா?

கால்வாயை தூர்வாரி சீரமைக்கப்படுமா?கழிவுநீர்

பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு மலைப் பகுதியையொட்டி தொடங்கும் குப்பைமேடு பகுதியில் இருந்து வீ.கோட்டாரோடு ஈத்கா வரை கால்வாயில் 6 அடி ஆழத்துக்கு 700 மீட்டர் தூரத்துக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய் பழுதடைந்து தூர்ந்துபோய் உள்ளது. சாலையோரத்தில் கால்வாய் உள்ளதால் மழைக காலங்களில் கால்வாய் இருப்பது தெரியாமல் சிறுவர், சிறுமிகள், முதியோர் தவறி விழுந்து காயமடைகிறார்கள். உடனடியாக கால்வாயை தூர்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அமானுல்லா, தரைக்காடு பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 4:58 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#10308

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் டவுன் அட்வகேட் ராமநாதநகர் மின்சாரச் சுடுகாடு எதிரே கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நகராட்சி பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். இல்லையேல், புதிததாக கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 4:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#10307

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் தஸ்கீதர் தெருவில் 2 மின் விளக்குகள் எரியவில்லை. அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறை மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் இணைந்து நகரில் எரியாத மின் விளக்குகளை பழுது நீக்கி எரிய விட வேண்டும். -இஸ்மாயில், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 4:53 PM GMT
K. RAJANAYAGAM
#10306

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் தஸ்கீதர் தெருவில் 2 மின் விளக்குகள் எரியவில்லை. அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறை மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் இணைந்து நகரில் எரியாத மின் விளக்குகளை பழுது நீக்கி எரிய விட வேண்டும். -இஸ்மாயில், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 4:45 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#10304

காற்று மாசால் மக்கள் அவதி

காற்று மாசால் மக்கள் அவதிகுப்பை

லத்தேரி போலீஸ் நிலையம் எதிரில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் கரும்புகை வெளியேறி காற்று மாசுபடுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல் போன்ற சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. அங்கிருந்து குப்பைகளை அகற்ற வேண்டும். தீப்பிடித்து எரிவதை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். -ஸ்ரீதர், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 4:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#10302

சதுப்பேரி ஏரிைய சுத்தம் செய்ய வேண்டும்

சதுப்பேரி ஏரிைய சுத்தம் செய்ய வேண்டும்தண்ணீர்

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை வேலூர் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்போது அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விநாயகர் சதுர்த்திக்கு முன்பே சிலைகள் கரைக்கப்படும் இடத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 1:38 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#10216

ஆழ்துணை கிணறு அடிபம்பு பழுது

ஆழ்துணை கிணறு அடிபம்பு பழுதுதண்ணீர்

வாணியம்பாடி-புதூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி பின்புறம் ஆழ்துளை கிணறு அடிபம்பு பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். தாஸ், புதூர், வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 1:29 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#10210

சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா?

சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா?மற்றவை

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கட்டப்பட்ட சேவை மைய கட்டிடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதுநாள் வரை பயன்பாட்டில் இல்லை. கட்டிடத்தை சுற்றி முட்புதர் வளர்ந்துள்ளது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேவை மைய கட்டிடத்தை திறப்பார்களா? ஏழுமலை தெள்ளார்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick