Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2022 1:27 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#10410

டாஸ்மாக் கடையை வேறு இடத்து மாற்ற வேண்டும்

மற்றவை

அரக்கோணம்-சோளிங்கர் ரோடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் அங்கேயே சாலைகளில் குடிப்பதால் அவ்வழியே பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - பொதுமக்கள். அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 1:18 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#10407

பஸ்கள் நேர அட்டவணை வைக்க வேண்டும்

போக்குவரத்து

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதை, அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை முத்துக்கடை வழியாக செல்லும் அனைத்துப் பஸ்கள் புறப்படும் நேரம், வரும் நேரம் ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கால அட்டவணை பட்டியலை எழுதி வைக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் பஸ்களை பயன்படுத்த வசதியாக இருக்கும். சம்மந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 1:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#10405

வாரச்சந்தையில் சாய்வு தளம் அமைப்பார்களா?

மற்றவை

கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தில் நடக்கும் வாரச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. அவைகளை வாகனங்களில் இருந்து கீழே இறக்க சிரமமாக உள்ளது. எனவே மாடுகள், ஆடுகளை வாகனங்களில் இருந்து கீோ இறக்கி சந்தைக்கு ஓட்டிச்செல்ல வசதியாக சாய்வு தளம் அமைப்பார்களா? சின்னத்தம்பி ஒன்றிய கவுன்சிலர் கந்திலி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 12:11 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#10383

மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை ஓரமாக அமைக்க ேவண்டும்

மின்சாரம்

வேலூர்-ஆற்காடு சாலை, போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. சாலையோரம் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. எனினும் மீண்டும் தற்போது தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு ஒரு காரணமாக மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இதை சாதகமாக பயன்படுத்தி தான் ஆக்கிரமிப்பு கடைகள் நடந்து வருகின்றன. எனவே மின்கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்களை இடமாற்றி ஓரம் அமைக்க வேண்டும். மேலும் சாலையை விரிவுபடுத்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 11:43 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#10375

கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

ஆற்காட்டில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் காணப்படுகின்றன. இவை மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீரும் ேசர்ந்து கால்வாயில் இருந்து வழிந்து வெளிேயறி சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் நடக்கவே மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மணிகண்டன் ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 11:31 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#10370

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமின்சாரம்

வேலூர் தோட்டப்பாளையம் பாலாஜி நகர் 4-வது தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதனை சுற்றி செடிகள் வளர்ந்து காணப்பட்டது. அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதனை பார்த்து அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். ேமாகன்ராஜ், ேவலூா்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 11:24 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#10366

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

ஏலகிரிமலையில் நிலாவூர் பகுதிக்கு செல்லும் சாலையில் சாலையோரம் மரக்கன்றுகள், செடி, கொடிகள், புதர் வளர்ந்து காணப்பட்டது. அவை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் ஏலகிரிமலையில் நிலாவூர் பகுதியில் சாலையோரம் வளர்ந்திருந்த மரக்கன்றுகள், செடி, கொடிகள், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 11:12 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#10364

மாடுகளால் இடையூறு

மாடுகளால் இடையூறுமற்றவை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் சாலையில் தினமும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாட்டின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலவன், வந்தவாசி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#10363

சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

தண்டராம்பட்டு ஒன்றியம் காம்பட்டு கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், சமுதாயம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்ைல. அங்கு இரவில் சமூக விேராத செயல்கள் நடக்கிறது. அந்தச் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார், காம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM
#10362

சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

தண்டராம்பட்டு ஒன்றியம் காம்பட்டு கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், சமுதாயம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்ைல. அங்கு இரவில் சமூக விேராத செயல்கள் நடக்கிறது. அந்தச் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார், காம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 11:01 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#10360

இடிந்து கிடக்கும் பயணிகள் நிழற்கூடம்

இடிந்து கிடக்கும் பயணிகள் நிழற்கூடம்மற்றவை

வந்தவாசியை அடுத்த காவினாயாத்தூர் கிராமத்துக்கு செல்லும் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்கூடம் இடிந்து தரைமட்டமாகி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மழை, வெயில் காலத்தில சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும். செங்கல்வராயன் காவினாயாத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 10:50 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#10359

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் அடைஞ்சியம்மன் கோவில் தெருவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்தத் தெருவில் இரவில் இருட்டாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும். அப்துல்காதர், வெம்பாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick