Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Aug 2022 12:00 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#10598

செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

மற்றவை

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் மோட்டார்சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதுஇல்லை. இதை பயன்படுத்தி மோட்டார்சைக்கிள்கள் திருட்டுப் போகிறது. செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மோட்டார்சைக்கிள் திருட்டை தடுக்க வேண்டும். சுந்தரராஜன், அடுக்கம்பாைற

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 11:46 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#10590

உடையும் நிலையில் பாதாள சாக்கடை மூடி

உடையும் நிலையில் பாதாள சாக்கடை மூடிசாலை

திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு நேர் எதிரே கட்டபொம்மன் தெரு உள்ளது. இந்தத் தெருவில் நுழைவு பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பகல் நேரங்களில் அதிகமாகவே காணப்படும். இந்தப் பகுதியில் பாதாள சாக்கடையின் மூடியின் மேல் வாகனங்கள் ஏறி செல்வதால் பாரம் தாங்காமல் மூடி சாக்கடைக்குள் புகுந்துள்ளது. இதனால் பாதாள சாக்கடை மூடி உடையும் நிலையில் உள்ளது. எனவே வாகனங்கள் அதன் மீது ஏறி மூடி உடைந்து விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் இது குறித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 11:33 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#10585

சாலையை சரி செய்வார்களா?

சாலையை சரி செய்வார்களா?சாலை

போளூர் ெரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், அந்தப் பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை மண் சாலையாக இருப்பதால் மழை பெய்யும்போதெல்லாம் உழவடித்ததுபோல் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. வேறு வழியின்றி பள்ளி மாணவ-மாணவிகள் சேற்றில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிக்கி தவிக்கின்றனர். மாற்றுப்பாதையில் முரம்புமண் கொட்டி சரி செய்வார்களா? சரவணன் போளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#10581

கால்வாயை தூர்வாருவார்களா?

கால்வாயை தூர்வாருவார்களா?தண்ணீர்

ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் மாங்காமரம் பஸ் ஸ்டாப் அருகே கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் இருந்து இரும்பேடு ஏரிக்கு செல்லக்கூடிய கால்வாயில் அடைப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. அந்தக் கால்வாைய தூா்வாரினால் ஆற்றில் தண்ணீர் வரும்போது ஏரிக்கு உடனடியாக தண்ணீர் சென்று விடும். இதுகுறித்து பொதுப்பணித்துறையினர், ஊரக உள்ளாட்சி துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? விஜயராஜா, ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 10:26 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#10566

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

கலசபாக்கம் ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர், கணேசபுரம், ஆனந்தபுரம், விநாயகபுரம் ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. இதற்கு திருவண்ணாமலையில் இருந்து லாடவரம், கெங்கநல்லூர் வழியாக பாடகம் கிராமம் வரை 5-ம் நம்பர் அரசு டவுன் இயக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் பாடகம் செல்லும் சாலை சரியில்லாத காரணத்தால் அந்த டவுன் பஸ் கடந்த சில...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 9:55 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#10565

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பத்தூர் அருகே பெரியகரம் ஊராட்சியில் உள்ள புதூர் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாகவும், கரடுமுரடாகவும் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் சாலையை சீரமைக்க வில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை உடனே சீரமைக்க வேண்டும். ஜனா, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 9:52 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#10564

உடைந்து விழும் கான்கிரீட் பூச்சுகள்

உடைந்து விழும் கான்கிரீட் பூச்சுகள்மற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆங்காங்கே உள்ள கான்கிரீட் பூச்சுகள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது. சமீபத்தில் அங்குள்ள தபால் அலுவலக மேற்பகுதியில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து திடீரென உடைந்து விழுந்தது. பொதுமக்கள் ஒரு சிலர் அப்பகுதியில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். உடைந்து வரும் கான்கிரீட் பூச்சுகளால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த நிலையில் உள்ள கான்கிரீட் பூச்சுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயவன், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 9:48 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#10563

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

சோளிங்கரில் உள்ள ஊர் கோவிலும், உற்சவர் கோவிலும் என்று அழைக்கப்படுகின்ற லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு குடிநீர் வழங்க குழாய் உள்ளது. அந்தக் குழாய் பழுதடைந்துள்ளதால் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பார்களா? பார்த்தசாரதி, சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 9:46 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#10562

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணிகழிவுநீர்

சோளிங்கர் அண்ணா சிலை அருகே சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. அதில் காந்தி ரோடு கூட்டுச்சாலை பகுதியில் கால்வாய் பணி 4 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கால்வாய் பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். அருண், கிழக்கு பஜார் சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 9:35 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#10560

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகர், ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகிறது. அதற்காக, தோண்டப்பட்ட சாலையை இன்னும் சீர் செய்யாமல் உள்ளனர். தற்போது மழைக்காலம் வர உள்ளது. சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறி விடும். அந்த வழியாக வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமப்படுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், சாய்நாதபுரம் வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#10501

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின் தொடர்ந்து கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல வேண்டும். மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:23 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#10448

அடிபம்பு மறைக்கப்படும் அவலம்

அடிபம்பு மறைக்கப்படும் அவலம்தண்ணீர்

வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் வேப்பாலம்பட்டி பகுதியில் கிராம நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை விரிவாக்கப்பணியின்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் ஆழ்துளை கிணறு அடிபம்பை மண் போட்டு மறைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதை, தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதேஸ்வரன், வாணியம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick