Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Aug 2022 4:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#10808

சாலையோரம் குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

கலவை-திமிரி சாலையில் ஒத்தவாடை வீதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பையால் மழைக்காலத்தில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. குப்ைபகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமிரி சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்றுவார்களா? வெள்ளைதேவன், திமிரிசாலை கலவை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:32 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#10804

அசுத்தமாக காட்சி அளிக்கும் குளம்

அசுத்தமாக காட்சி அளிக்கும் குளம்மற்றவை

திருவண்ணாமலை பே-கோபுரத் தெருவில் உள்ள செங்கம் சாலைக்கு செல்லும் வழியில் பிள்ளை குளம் உள்ளது. இந்தக் குளம் குப்பைகள் நிறைந்து பாசி படர்ந்து அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் இந்தக் குளத்தின் படிகளில் அமர்ந்து சிலர் மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இந்தக் குளம் கிரிவலப்பாதையில் உள்ளது. அதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி பகுதியில் இருந்து கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் இந்தக் குளத்தைக் கண்டு வேதனை அடைகின்றனர். எனவே இந்தக் குளத்தை மாவட்ட நிர்வாகம் சுத்தம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:29 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#10803

பயன்பாட்டுக்கு வராமல் புதுப்பிக்கப்படும் சுகாதார வளாகம்

பயன்பாட்டுக்கு வராமல் புதுப்பிக்கப்படும் சுகாதார வளாகம்மற்றவை

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சதாகுப்பம் அந்தோணியார்புரம். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. அந்தக் கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், சதாகுப்பம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:12 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#10802

குப்பைத் தொட்டியை சீரமைத்து வைப்பார்களா?

குப்பைத் தொட்டியை சீரமைத்து வைப்பார்களா?குப்பை

சோளிங்கரை அடுத்த கூடலூர் பஸ் நிறுத்தம் அருகே ஊராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளது. இந்தக் குப்பைத் தொட்டி சேதமடைந்துள்ளது. குப்பைத்தொட்டியில் குப்பைகளை கொட்டி உள்ளனர். அங்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பைத்தொட்டிகளை சீரமைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். பாண்டியன், சோளிங்கர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:09 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#10801

கால்வாய் 2 புறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை பஜார் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கால்வாய் சாலையின் குறுக்கே செல்கிறது. இந்தக் கால்வாயின் 2 புறமும் தடுப்புச் சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக கால்வாயின் 2 புறமும் தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா? சையத் ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:14 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#10799

தெருவில் செல்லும் கழிவுநீர்

தெருவில் செல்லும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் சைதாப்பேட்டை 36-வது வார்டுக்கு உட்பட்ட எடத்தெருவில் உள்ள கால்வாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் தெருவில் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதியுடன் சென்று வருகின்றனர். மேலும் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலமோகம், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#10798

தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்திமற்றவை

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி நகரில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி விஷ பூச்சிகள் உலாவும் நிலையை உருவாக்கி உள்ளது. அங்கு மழைநீர் தேங்கினால் கொசு உற்பத்தி அதிகரிக்கும், நோய் தொற்று பரவும். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகவன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:01 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#10797

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

பேரணாம்பட்டு நகரில் பஜார் வீதி, பஸ் நிலையம், நான்கு கம்பம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாடுகள் அதிகமாக சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிமாறன், பேரணாம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 10:32 AM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#10788

கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும்

கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும்மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் பத்தியவாடி ஊராட்சியில் 2014-15ம் ஆண்டு கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.ஏழுமலை, கலசபாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:59 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#10683

வாகனங்களால் சாலை ஆக்கிரமிப்பு

மற்றவை

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் வேம்புலியம்மன் கோவிலில் இருந்து எம்.பி.டி சாலை செல்லும் பாதை முழுவதும் இருசக்கர வாகனங்களும், கார் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. மேலும் இங்குக் கடை வைத்திருப்பவர்களும், முன்பக்கம் உள்ள சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்தச் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.பரஞ்சோதி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 12:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#10604

தபால் நிலையம் தரை தளத்துக்கு மாற்றப்படுமா?

தபால் நிலையம் தரை தளத்துக்கு மாற்றப்படுமா?மற்றவை

தற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் அரக்கோணம் தலைமை தபால் நிலையம் அந்தக் கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ளதால், மாடி படிகள் சிறியதாகவும், டைல்ஸ் ஒட்டியிருப்பதாலும் வயது முதிர்ந்தவர்கள் படியில் ஏறும் போது கால் தவறி விழுகின்றனர். எனவே அந்தத் தபால் அலுவலகத்தை தரை தளத்துக்கு மாற்ற கோட்ட அஞ்சல் துறை அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா? வீரா, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 12:18 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#10601

'தமிழ் வாழ்க' போர்டு எாியவில்லை

தமிழ் வாழ்க போர்டு எாியவில்லைமின்சாரம்

சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் கட்டிடத்தில் 'தமிழ் வாழ்க' என்று எழுதப்பட்ட நியான் மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு 5 மாதங்களாக எரியவில்லை. இதை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை. தமிழ் வாழ்க என்ற நியான் மின் விளக்கை சீரி செய்வார்களா? அர்ஜுன், .அண்ணா நகர் சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick