Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Aug 2022 9:16 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#10988

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இருப்பு தடுப்பு

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இருப்பு தடுப்புபோக்குவரத்து

அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனை, சர்ச் மற்றும் சி.எஸ்.ஐ. பள்ளி எதிரில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணி செய்யப்பட்டது. அப்போது அங்கு வைத்த இரும்புத் தடுப்பு (பேரி கார்ட்) எடுக்கப்படாமல் பல நாட்களாக அங்கேயே உள்ளது. அந்த வழியாக ெசல்லும் கனரக வாகனங்களுக்கு சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் இரும்புத்தடுப்பை அகற்றுவார்களா? சுரேஷ் பாபு. அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 9:12 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#10987

கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிகள்

கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிகள்மின்சாரம்

பாணாவரத்தை அடுத்த வீரராகவபுரம் கிராமம் பஜனை கோவில் பின்பக்கம் உள்ள விவசாய நிலங்களுக்கு மத்தியில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளது. இதனால் அந்த வழியாக விவசாய பணிகளுக்காக டிராக்டர், அறுவடை எந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சற்று மேலே உயர்த்தி கட்ட வேண்டும். சுனில் வீரராகவபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 9:08 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#10986

உயா்ேகாபுர மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வாலாஜா பஸ் நிலையத்தில் காந்தி சதுக்கம் உள்ள தெருவில் உயா்ேகாபுர மின்விளக்குகள் கடந்தசில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. உடனடியாக மின் விளக்குகளை எரிய விட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#10985

குளக்கரை சாலை சீரமைக்கப்படுமா?

குளக்கரை சாலை சீரமைக்கப்படுமா?சாலை

கீழ்பென்னாத்தூர் குளக்கரை மேட்டில் உள்ள பேரூராட்சி அலுவலகம் தொடங்கி ரைஸ் மில்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் அமைந்துள்ள குளக்கரை சிமெண்டு சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்வோருக்கு சிரமமாக உள்ளதை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்குமா? என்.ராஜேஷ், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 8:58 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#10984

தேங்கியிருக்கும் மழை நீரால் நோயாளிகள் அவதி

தேங்கியிருக்கும் மழை நீரால் நோயாளிகள் அவதிதண்ணீர்

திருவண்ணாமலையை அடுத்த மங்கலத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் வெளியேற முடியாமல் அங்கு தேங்கி காணப்படுகிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோயால் சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் மக்களுக்கு தேங்கி கிடக்கும் மழை நீரால் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 8:55 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#10983

உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும்

உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும்மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் இளைஞர்களுக்காக கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா காணாமல் பழுதடைந்து வருகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேஷ் ,வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#10928

பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பால பணி

பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பால பணிசாலை

திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு செல்லும் சாலையில் சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் ரெயில்வே கேட் உள்ளது. ஜோலார்பேட்டை-பெங்களூரு மார்க்கமாக 10-க்கும் மேற்பட்ட ரெயில்களும், சரக்கு ரெயில்களும் அடிக்கடி செல்கின்றன. இதனால் சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அடிக்கடி மூடி, திறக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. இதற்காக ரெயில்வே மேம்பாலம் அமைக்க ெரயில்வே கேட்டில் இருபுறங்களிலும் பில்லர் மட்டும் எழுப்பப்பட்டு அப்படியே காட்சி பொருளாக உள்ளது. அதன் பிறகு பணி நடக்கவே...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 4:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#10926

காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு

தண்ணீர்

திருப்பத்தூருக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு ஹவுசிங் போர்டு கூட்ரோடு அருகே காந்தி சிலை எதிரே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு வாரமாக வீணாக வெளியேறி வருகிறது. வெளியேறிய தண்ணீர் அந்தப் பகுதியில் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. உடனடியாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். ஐ.வி.எல்.கோவிந்தராஜ் திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:56 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#10812

சாலையில் செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்

வேலூரை அடுத்த பழைய காட்பாடி மெயின் ரோட்டில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. மேலும் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் அவ்வழியாக சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் செல்லும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலன், பழைய காட்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:53 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#10811

பழுதடைந்த சிறுமின்விசை தொட்டி

பழுதடைந்த சிறுமின்விசை தொட்டிதண்ணீர்

நாட்டறம்பள்ளி பகுதியில் பூபதி கவுண்டர் தெருவில் சாலையோரம் உள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை தொட்டி கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? இல. குருசேவ் பேரூராட்சி உறுப்பினர் நாட்டறம்பள்ளி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:50 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#10810

எரியாத மின் விளக்கு

மின்சாரம்

ஆம்பூர் காதர்பேட்டை முதல் தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதிகாரிகள் மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -இர்பான், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 11:42 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#10809

பள்ளி நேரத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்களா?

மற்றவை

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி நாட்களில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்யவும், மாணவிகளின் பாதுகாப்பு கருதியும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்த வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவிகளுக்கு இடையூறாக அப்பகுதிகளில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிகின்றனர். இதைப் போலீசார் கட்டுப்படுத்துவார்களா? செல்வம் ஆற்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick