திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடம் அமைத்துத்தர வேண்டும்
வாழியூர், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கூட்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை வரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அதற்காக, அங்கிருந்த சிறிய நிழற்கூடம் இடிக்கப்பட்டது. இதனால் இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் அவதிப்படுகிறார்கள். எனவே வாழியூர் கூட்ரோடு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைத்துத் தர வேண்டும்.
வெங்கடேசன், வாழியூர்