வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் பென்ட்லாண்ட் மருத்துவமனை சாலையில் பில்டர்பெட் ரோடுக்கு செல்லும் சின்ன சந்தில் இரும்பு மின் கம்பம் அபாயகரமான நிலையில் சாய்ந்திருந்தது. அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன், அதை மாற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், மின் கம்பத்தை மாற்றிய மின்வாரியத்துத் துறைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மோகன்பாபு வேலூர்





