இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழையபடி கலவை சாலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுமா?
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காட்டில் உள்ள கலவை சாலை, செய்யாறு சாலைகளில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், கருவூல அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியைவகள் உள்ளன, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலவை செல்லும் அனைத்து அரசு பஸ்களும் ஆற்காட்டில் உள்ள கலவை சாலை வழியாக செல்லும். இதனால் இந்த அலுவலகங்களுக்கு செல்லும் நபர்கள் டவுன் பஸ்களில் செல்வார்கள். இதனால் பயணச் செலவு குறையும். ஆனால் தற்ேபாது ஆற்காட்டில் இருந்து கலவை செல்லும் பஸ்கள் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன. இதனால் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நபர்கள் ஆட்டோவில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மீண்டும் பழையபடி ஆற்காட்டில் உள்ள கலவை சாலை வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுமா?
மாலிக் பாஷா ஆற்காடு