Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Sep 2022 12:29 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#12923

முறையற்ற வாகன எண்கள்

முறையற்ற வாகன எண்கள்போக்குவரத்து

வேலூரில் விதிகளை மீறி முறையற்ற வாகனப் பதிவு எண்களுடன் செல்லும் இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வருகிறது. மாநில மற்றும் மாவட்டங்களை குறிக்கும் தகவல் எண்கள் இன்றி, காண்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ள எண்களை மாற்றி முறைப் படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பத்மநாபன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 12:38 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#12921

புதருக்குள் மறைந்த மின்கம்பம்

புதருக்குள் மறைந்த மின்கம்பம்மின்சாரம்

வேலூர் அருகே செதுவாலை பைபாஸ் சாலை ஓரத்தில் பழைய கிரானைட் கம்பெனி வளாகம் அருகே மின்கம்பம் உள்ளது. இதில் மின்சார சேவை இருக்கிறதா, இல்லையா? என தெரியவில்லை. ஆனால் மின்சார சேவை இருந்தால் பாதிப்பு நிகழ கூடிய வகையில் புதர் மண்டி கிடக்கிறது. அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜ்மோகன், செதுவாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 12:16 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#12918

சாலையோரம் தேங்கும் மழைநீர்

சாலையோரம் தேங்கும் மழைநீர்கழிவுநீர்

வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரை, கடந்து பள்ளி, கல்லூரிகள் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் செல்ல வழிவகைகளை செய்ய வேண்டும். -அப்துல்லா, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 11:17 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#12900

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் உள்ள அனைத்துக் கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகள், பொதுமக்கள் பேராம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அதற்காக மட்றப்பள்ளியில் இருந்து விசமங்கலம் செல்லும் சாலையில் தான் போக வேண்டும். அந்தச் சாலை 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். தற்போது அந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#12898

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

போளூர் பேரூராட்சியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவில் நாய்கள் குரைக்கும் சத்தத்தால் தூங்க முடியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து காட்டில்விட வேண்டும். -கதிர்வேல், ேபாளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 10:30 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#12885

பாழடைந்த கோவில் குளம்

பாழடைந்த கோவில் குளம்மற்றவை

ஆரணி நகராட்சி 4-வது வார்டு புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள கோவில் குளம் பாழடைந்துள்ளது. அந்தக் குளத்தை சீரமைக்க இந்து சமய அறநிலைத்துறை சார்பாக நிதி ஒதுக்கி அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை அந்தப் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-விஜயபாஸ்கர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 10:28 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#12881

பள்ளி முன்பு கூடுதல் போலீசாரை நியமிப்பார்களா?

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகள் பள்ளிக்கு வரும் காலை நேரம், வீடுக்கு செல்லும் மாலை நேரம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பள்ளி முன்பு போக்குவரத்தை சரி செய்ய குறைந்த போலீசார் பணியில் உள்ளனர். கூடுதல் போலீசாரை பணியில் நியமிப்பார்களா? -வெங்கடாசலம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 10:24 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#12880

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வேண்டும்

தண்ணீர்

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததையடுத்து தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக கூடுதலாக தண்ணீர் வருகிறது. வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், தொண்டமானூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தென்பெண்ணை ஆற்று கரைஓரங்களில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்தும் துணி துவைத்தும் வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கால் இருக்க ஆற்றின் கரை ஓரத்தில் குளிக்கவோ, துணி துவைக்க கூடாது என்று அறிவுறுத்துவது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 10:22 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#12879

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

ஜோலார்பேட்டைைய அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர், மழைநீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -சேகர், முன்னாள் ராணுவ வீரர், ஆசிரியர் நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 10:19 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#12878

சுற்றுப்பாதையில் வைத்துள்ள பெயர் பலகை

சுற்றுப்பாதையில் வைத்துள்ள பெயர் பலகைபோக்குவரத்து

லத்தேரியில் இருந்து பனமடங்கி செல்லும் சாலையில் மெயின் பாதையில் கிலோ மீட்டர் பலகையை வைக்காமல், சுற்றுப்பாதையான செஞ்சி, வெங்கடாபுரம் செல்லும் பாதையில் கிலோ மீட்டர் பெயர் பலகையை வைத்துள்ளனர். பனமடங்கி ஊருக்கு வரும் புதியவர்கள் இந்தப் பெயர் பலகையை பார்த்து விட்டு தூரம் குைறவாக இருக்கும் மெயின்பாதையில் செல்லாமல், தூரம் அதிகமாக இருக்கும் சுற்றுப்பாதையில் செல்ல ேவண்டிய நிலை ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை மெயின் பாதையில் ைவத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 10:15 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#12877

கழிவறையை சுத்தமாக பராமரிப்பார்களா?

கழிவுநீர்

திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் மக்கள் குறைதீர் கூட்டரங்கு, வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளி அலுவலகம் செயல்படுகிறது. தரைத்தளத்தில் உள்ள கழிவறை துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். கலெக்டர் அலுவலகம் கட்டி திறந்து 2 மாதங்கள் ஆகிறது. அதற்குள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தமாக பராமரிப்பார்களா? -அசோகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 5:09 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#12859

ரிசர்வேஷன் பெட்டி எண் ஒளிர்பலகை வைக்க வேண்டும்

ரிசர்வேஷன் பெட்டி எண் ஒளிர்பலகை வைக்க வேண்டும்மற்றவை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரிசர்வேஷன் செய்த பயணிகளின் வசதிக்காக ரிசர்வேஷன் பெட்டி எண் ஒளிர்பலகை சரியாக வைக்கப்படவில்லை. ரிசர்வேஷன் ரெயில் பெட்டிகள் எங்கு வந்து நிற்கும் என்று ஒலிப்பெருக்கில் அறிவிக்கின்றனர். ஒலிப்பெருக்கியில் அறிவிப்பது சரியாகப் புரியவில்லை. சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரிசர்வேஷன் பெட்டிகள் நிற்கும் இடங்களில் பெட்டி எண் கொண்ட ஒளிர்பலகை வைக்க வேண்டும். டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick