திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீர் செய்ய வேண்டும்
மட்றப்பள்ளி, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் உள்ள அனைத்துக் கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகள், பொதுமக்கள் பேராம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அதற்காக மட்றப்பள்ளியில் இருந்து விசமங்கலம் செல்லும் சாலையில் தான் போக வேண்டும். அந்தச் சாலை 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். தற்போது அந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.
-எஸ்.காளிதாசன், மட்றப்பள்ளி.




