Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Sep 2022 4:51 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#12847

டிப்பா் லாரிகளால் மேம்பாலம் சேதம்

டிப்பா் லாரிகளால் மேம்பாலம் சேதம்சாலை

பாணாவரம் பகுதியில் உள்ள சோளிங்கா் ெரயில்வே மேம்பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் 60 டன் அல்லது 65 டன் எடையிலான பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு வருகின்றன. அந்த டிப்பர் லாரிகளால் ெரயில்வே மேம்பாலம் சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை சரி செய்ய வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 4:42 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#12842

தெரு நாய்கள் பிடிக்க வேண்டும்

மற்றவை

வாலாஜா நகராட்சியில் 24 வார்டுகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இரவில் வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் வீடுகளுக்கு வரும்போது, சாலையில் செல்வோரை துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 2:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#12816

சாலைைய சீர் செய்வார்களா?

சாலைைய சீர் செய்வார்களா?சாலை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு சேலம் கூட்ரோடு அருகே பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் வங்கி அருகே உள்ள சாலை கழிவுநீர் வெளியே வந்து குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலை கவனிக்கப்படாமல் தடுப்புகள் வைக்கப்பட்டு அப்படியே உள்ளது. மாவட்டத்தின் தலைநகரிலேயே சாலைகள் இந்தக் கதியில் உள்ளது. இந்தச் சாலை புதிதாக போடப்பட்ட சாலை ஆகும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நெடுஞ்சாலைத் துறையினர் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து, சாலையை சீர் செய்வார்கள? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 2:45 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#12812

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஸ் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை 70 அடி அகல சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை அமைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து 70 அடி அகல சாலையில் பாதி தூரம் வரை மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விபத்து ஏற்படும் சூழல் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 1:18 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#12734

திறந்த நிலையில் இருக்கும் கிணறால் ஆபத்து

திறந்த நிலையில் இருக்கும் கிணறால் ஆபத்துதண்ணீர்

திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தாமரை நகர் சமுதாயக்கூடம் அருகில் மக்கள் நடைபாதை பகுதியில் சாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணறு திறந்த நிலையில் தரையை ஒட்டியபடி காணப்படுகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான மக்கள் பகல் மற்றும் இரவில் நடந்து சென்று வருகின்றனர். அந்தக் கிணறு சுமார் 50 அடி ஆழத்துக்கு மேல் உள்ளதாகும். அந்தப் பகுதி வழியாக நடந்து செல்லும் மக்கள் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கிணற்றை கம்பி வேலி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:54 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#12704

மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்

மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்மற்றவை

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் காட்டுக்காநல்லூர் கிளையாக தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி ெதாடங்கப்பட்டது. அதில் பலர் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு வைத்துள்ளனர். வங்கியின் ஏ.டி.எம். மையம் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த பல மாதங்களாக பூட்டியே கிடப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். மூடிேய கிடக்கும் ஏ.டி.எம்.மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹாஜிமுகம்மது, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:33 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#12699

சிறுபாலம் உடைந்து சேதம்

சிறுபாலம் உடைந்து சேதம்சாலை

வந்தவாசிைய அடுத்த கோயில்குப்பம் கிராமத்தில் உள்ள விளாங்காடு கிராமத்துக்கு செல்லும் சாலையில் ஓரிடத்தில் கட்டப்பட்ட சிறுபாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. சேதமடைந்த சிறுபாலத்ைத சீர் ெசய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், கோயில்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:31 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#12697

தினத்தந்திக்கு நன்றி

மின்சாரம்

ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் உள்ள தெருவில் மின்விளக்கு ஒன்று எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை பழுது நீக்கி எரிய விட்டனர். நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். -இஸ்மாயில், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:29 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#12696

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வார்களா?

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வார்களா?குப்பை

அரக்கோணம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. சுற்றுச்சுவர் ஓரம் தேங்காய் மூடிகள் கிடக்கின்றன. அதில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. புதர்களில் இருந்து பூச்சிகள் வகுப்பறைக்குள் வர வாய்ப்புள்ளது. அதை, அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா? -பாபு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:26 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#12695

பகலில் எாியும் மின்விளக்கு

பகலில் எாியும் மின்விளக்குமின்சாரம்

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி அருகே அக்ரஹாரம் கிராமத்தில் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் பட்டப்பகலில் தெருவிளக்கு தினமும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. பகலில் எரியும் தெருவிளக்ைக அணைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். -லட்சுமிபதி, அக்ரஹாரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:23 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#12693

சாலையின் நடுவே மின்கம்பங்கள்

சாலையின் நடுவே மின்கம்பங்கள்மின்சாரம்

ஆரணி நகராட்சி 4-வது வார்டு புதுக்காமூர் சாலையில் இருந்து எஸ்.வி. நகரம் செல்லும் சாலையில் தெரு மையத்தில் 2 மின்கம்பங்கள் உள்ளன. அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கனரக வாகனங்கள் தெருக்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த மின்கம்பங்களை சாலையோரம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரான்சிஸ் சேவியர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:20 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#12691

சாலை பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்

சாலை பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்சாலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தென்ஒத்தவாடை தெருவில் சாலை அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய சாலை கொத்தப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளபடாமல் சுமார் 10 நாட்களுக்கு மேலாக அப்படியே போடப்பட்டு உள்ளது. தற்போது அந்தப் பகுதியில் மேடும், பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். நடப்பதற்கும் சிரமங்களை ஏற்படுகின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick