Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Sep 2022 12:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#13332

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமற்றவை

ஆரணிைய அடுத்த கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அருகில் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. ஊராட்சி நிர்வாகம் 100 நாள் பணியாளர்களை கொண்டு உடனடியாக சரி செய்தது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி. -குமார், கல்லேரிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 12:05 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#13325

பூட்டிக் கிடக்கும் கிராம சேவை மையக் கட்டிடம்

பூட்டிக் கிடக்கும் கிராம சேவை மையக் கட்டிடம்மற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம். அப்பகுதியில்மக்கள் நலன் கருத்தில் கொண்டு அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி பல ஆண்டுகள் ஆகியும் அதை ஊராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில் அங்கு மினி கிளினிக் செயல்பட்டது. ஆனால் அதையும் மூடி விட்டனர். தற்போது எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் பூட்டி கிடைக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 12:03 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#13324

பயணிகள் நிழற்கூடம் அமைப்பாா்களா?

பயணிகள் நிழற்கூடம் அமைப்பாா்களா?மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சி புதிய சாலை பகுதியில் 2 இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க ேவண்டும். தற்போது பெய்யும் மழையால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தருவார்களா? -தவசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#13321

சுகாதார கேடு

சுகாதார கேடுகுப்பை

வேலூர் பழைய அரசு மருத்துவமனை தெருவில் இருந்து பில்டர் பெட் ரோடு செல்லும் குறுக்கு தெருவில், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தத் தெருவில் கழிவுநீர் கால்வாய் சரியாக இல்லாத காரணத்தால், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சிலர் இந்தத் தெருவில் இயற்கை உபாதைகளை கழிப்பது வாடிக்கையாகி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. நகரின் சுகாதாரத்தை காக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#13319

மழைநீர் தேங்கும் அவலம்

மழைநீர் தேங்கும் அவலம்மற்றவை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கழிஞ்சூர் இ.பி.காலனி 4-வது மெயின்ரோடு 16-வது தெருவில் மழைநீர் தேங்கும் அவலநிலை உள்ளது. மழைநீர் கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற வழியில்லை. கால்வாய்களை தூர்வாராமலும், பராமரிக்காமலும் விட்டதால் தான் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். -டாக்டர் எம்.ராஜ்பாபு, கழிஞ்சூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 11:33 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#13315

ஜல்லிக்கற்கள் பரப்பி பாதியில் நிற்கும் தெரு சாலை

சாலை

வேலூர் மாநகராட்சியில் மண்டலம் 1-ல் வார்டு எண்:1 மற்றும் 4 ஆகிய பகுதிகளில் பல தெருக்களில் ஜல்லிக்கற்கள் பரப்பி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதில் சிமெண்டோ , தாரோ போடாமல் வைத்துள்ளனர். இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைவில் தொங்கி முடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும். -பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#13078

பெயர் பலகை மீண்டும் வைக்கப்படுமா?

பெயர் பலகை மீண்டும் வைக்கப்படுமா?மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் தெருக்களை குறிக்கும் பெயர் பலகைகள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் பல தெருக்களில் மீண்டும் பெயர் பலகைகள் சரியாக வைக்கப்படாமல் தவறான தெரு பெயர்களை காட்டிய படி உள்ளன. மீண்டும் சரியாக பலகைகளை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுதாகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#13069

முறையாக கட்டப்படாத கால்வாய்

முறையாக கட்டப்படாத கால்வாய்கழிவுநீர்

காவேரிப்பாக்கம் ஒன்றியம் உப்பரந்தாங்கல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே சில வருடங்களுக்கு முன்பு வீடுகளில் இருந்து வெளியெறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. இது சரியான முறையில் கட்டப்படாததால் அங்கன்வாடி மையம் எதிரே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் செல்லும்போது துர்நாற்றம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#13062

மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?மின்சாரம்

கலவை-திமிரி சாலையில் உள்ள ஒத்தவாடைவீதியில் மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பம் எந்தநேரத்திலும் முறிந்து விழுந்து சேதம் ஏற்படலாம். அதன் அருகே மாற்றுக் கம்பம் நட்டு மூன்று மாதம் ஆகிறது. இன்னும் பழைய கம்பத்தின் மின் கம்பி இணைப்பை புதிய கம்பத்துக்கு மாற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வெற்றிவேல், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#13059

உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து தேவலாபுரம் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மசூதி அருகே உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து எரிய விட வேண்டும். -ஜோசப், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 3:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#13029

உயர்கோபுர மின் விளக்கு எரியுமா?

உயர்கோபுர மின் விளக்கு எரியுமா?மின்சாரம்

கண்ணமங்கலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம், வேலூர் மாவட்ட எல்லையில் கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்தக் கூட்ரோடு பஸ் நிறுத்தம் வழியாக வேலூர், ஆரணி, திருவண்ணாமலை ஆகிய 3 மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் நின்று செல்கின்றன. இரவில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உயர் கோபுர மின் விளக்குகள் எரியுமா? -பாண்டுரங்கன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 3:43 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#13028

தார் சாலை போட வேண்டும்

தார் சாலை போட வேண்டும்சாலை

வந்தவாசியில் கம்பன் நகரில் உள்ள தெருவில் மழை நீரால் சாலை முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோர், அலுவலக பணியாளர்கள் அனைவரும் மிகச் சிரமத்துடனும் அச்சத்துடனும் நடந்து செல்கிறார்கள். உடனே அரசு நடவடிக்கை எடுத்து தார்சாலை அல்லது சிமெண்டு சாலையாக போட வேண்டும். -மனோஜ்குமார், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick