திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவறையை சுத்தமாக பராமரிப்பார்களா?
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் மக்கள் குறைதீர் கூட்டரங்கு, வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளி அலுவலகம் செயல்படுகிறது. தரைத்தளத்தில் உள்ள கழிவறை துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். கலெக்டர் அலுவலகம் கட்டி திறந்து 2 மாதங்கள் ஆகிறது. அதற்குள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தமாக பராமரிப்பார்களா?
-அசோகன், திருப்பத்தூர்.




