Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Sep 2022 9:55 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#16682

ஏ.டி.எம்.மையத்தில் சுகாதார கேடு

ஏ.டி.எம்.மையத்தில் சுகாதார கேடுமற்றவை

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் குளிர் சாதன எந்திரம் பழுது காரணமாக தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மையத்தில் பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்கள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறார்கள. இதனால் வழுக்கி விழும் அவலம் ஏற்படுகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள குளிர் சாதன எந்திரத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் கசிவை சீரமைக்க வேண்டும். -மாணிக்கவாசகம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 9:52 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#16681

குளத்தை சீர் செய்ய வேண்டும்

குளத்தை சீர் செய்ய வேண்டும்மற்றவை

வந்தவாசி தாலுகா கீழ்கொடுங்காலூரை அடுத்த காவேடு கிராமத்தில் உள்ள காவியம்மன் திருக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்த குளம் தற்போது மாசடைந்து உள்ளது. குளத்தில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. திருக்குளத்தை சீர் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -பொதுமக்கள், காவேடு கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 9:46 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#16679

கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்

கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்கழிவுநீர்

கலவை பஸ் நிலையம் அருகே சாலைேயாரம் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தினமும் காலை நேரத்தில் சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது, நடந்துசெல்லும் பொதுமக்கள் மீது கழிவுநீர் பீய்ச்சியடிக்கிறது. இது குறித்து கலவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி கழிவுநீர் ஓட வழிவகை செய்ய வேண்டும். -பாலகுமாரன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 1:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#16541

ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?சாலை

திருப்பத்தூர் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மலைமாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால் ஏரிக்கரையின் இருபுறமும் தடுப்புச் சுவர்களோ, தடுப்புக் கம்பிகளோ கிடையாது. இரவில் மின்விளக்குகள் கூட இல்லை. இதனால் இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி ஏரிக்குள் விழும் நிலை உள்ளது. எனவே ஏரிக்கரையின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவரோ அல்லது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 1:15 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#16528

ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

அரக்கோணம் நகரில் பல்ேவறு சாலைகளின் ஓரம் ஆக்கிரமிப்பு செய்து பலர் கடைகள் நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கனரக வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் செல்ல சிரமமாக உள்ளது. காலை மற்றும் மாலை வேளையிலும், பள்ளி மற்றும் அலுவலக நேரங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குபேரன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 3:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#16517

சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைகள்

சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. தற்போது அந்தச் சுடுகாடு பயன்படுத்தப்படாமல் காலி இடமாக உள்ளது. இந்த இடத்தில் திருப்பத்தூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் குப்பைகள் கிருஷ்ணகிரி மெயின் ரோடு சுடுகாட்டுக்கு வெளியே மலை போல் குவிந்துள்ளது. இந்தக் குப்பைகள் மழை, வெயிலில் மக்கி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. உடனடியாக நகராட்சி சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 3:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#16516

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் உள்ள, சென்னை- சித்தூர் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாணாபாடி சாலைக்கு செல்ல பாலத்தின் கீழே உள்ள சாலையை உபயோகிக்க வேண்டி உள்ளது. இச்சாலையில் இருந்து வாணாபாடி சாலைக்கு செல்லும் வழி, குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இச்சாலையை அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும். -கே.ராமசாமி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 3:54 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#16504

குடிநீர் திறப்பு பள்ளம் சீராகுமா?

குடிநீர் திறப்பு பள்ளம் சீராகுமா?தண்ணீர்

குடியாத்தம் நேதாஜி சவுக்கத்தில் இருந்து மேல்பட்டிைய நோக்கி செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சாலையோரம் குடிநீர் குழாய் திருப்பி விடப்படும் வால்வு திறக்கும் பகுதி மண் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கசிந்து சாலை பழுதடைந்து விபத்தை ஏற்படுத்தும் பள்ளமாகி விட்டது. குடிநீர் கசிவை தடுத்து பள்ளத்தைச் சீரமைத்து சாலை மட்டத்துக்கு சமமாக மூடி போட்டு மூட வேண்டும். -கங்கைகொண்டான், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#16490

கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பெயர் பலகை

கழிவுநீர்

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஓரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கழிவுநீர் கால்வாயில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகை வீசப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தடைபடுகிறது. தினமும் அரசு அதிகாரிகள் செல்லக்கூடிய ஒரு சாலையில் இவ்வாறு பெயர்ப்பலகை கழிவுநீர் கால்வாயில் கிடப்பதை இதுவரை யாரும் பார்க்கவில்லையா? இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திருவேங்கடம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 3:50 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#16489

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் தாயப்பர் கவுண்டர் தெரு முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் இல்லம் அருகே 5 அடி நீளத்துக்கும் 2 அடி ஆழத்திலும் பள்ளம் இருந்தது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட பலர் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 3:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#16488

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் தொரப்பாடி சிறை காவலர்கள் குடியிருப்பு அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் கழிவுநீர் தேங்கி காணப்படுவதால் அதன் அருகே உள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தை சரி செய்வார்களா? -பரந்தாமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 10:58 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#16487

மின் விளக்கு எாியவில்லை

மின்சாரம்

வாலாஜா பஸ் நிலைய எதிரே பூக்கடை மார்கெட் சந்துவின் கடைசி மூலையில் கிளைச்சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறைச்சாலை முன்பு உள்ள கம்பத்தில் மின் விளக்கு இரவில் எரிவதே இல்லை. இரவு 10 மணிக்கு மேல் இந்தச் சிறைச்சாலை உள்ள தெருக்களில் பெண்கள் செல்லவே அச்சப்பட வேண்டிய அவல நிலை உள்ளது. உடனடியாக கம்பத்தில் மின் விளக்கு பொருத்தப்பட வேண்டும். -ஆா்.நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick