திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் தாயப்பர் கவுண்டர் தெரு முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் இல்லம் அருகே 5 அடி நீளத்துக்கும் 2 அடி ஆழத்திலும் பள்ளம் இருந்தது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட பலர் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை பள்ளத்தை பேரூராட்சி ஊழியர்கள் மூலமாக சீர் செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
-இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.