Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Oct 2022 11:59 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#18825

பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?

பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

வாலாஜாைவ அடுத்த வள்ளும்பாக்கம் கிராமத்தில் இருந்து பாகவெளி செல்லும் சாலையில் ஏரிக்கரை அருகே ஒரு மின்கம்பம் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமகிருஷ்ணன், வள்ளுவம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 11:30 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#18820

குப்பைகளை அப்புறப்படுத்துவார்களா?

குப்பைகளை அப்புறப்படுத்துவார்களா?குப்பை

ஆரணி டவுன் கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தினமும் கிளறி விடுகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். -ராஜேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 11:23 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#18818

கால்வாய் பாலத்தின் மீது பயணிகள் அமர்வது தடுக்கப்படுமா?

கால்வாய் பாலத்தின் மீது பயணிகள் அமர்வது தடுக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் கடந்த ஆண்டு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு, தற்போது பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் சிலர் பஸ் நிலைய ஷெட்டுக்குள் உள்ள நாற்காலிகளில் அமராமல் வெளியே உள்ள கால்வாய் பாலத்தின் சுவர் மீது அமர்ந்து செல்கின்றனர். இதன் காரணமாக சாலையோரம் உள்ள கால்வாய் பாலம் சுவர் மீது அமரும்போது அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் இடித்து விடும் அபாயம் உள்ளது. இதை பயணிகள் உணர வேண்டும். இது போல அமரும் பயணிகளை போலீசார்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 5:23 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#18817

குடிநீர் தொட்டி, கிணற்றை பராமரிக்க வேண்டும்

குடிநீர் தொட்டி, கிணற்றை பராமரிக்க வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் ஊராட்சியில் 1968-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்கப்பட்டது. அந்தத் தொட்டிக்கு அருகில் போர்வெல் கிணறு உள்ளது. அந்தக் கிணறு மூடி இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. அந்த நீர்த்தேக்கத் தொட்டி மூலம் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கிணற்றை முறையாக பராமரிக்காமல் சுகாதார சீர்கேடாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 11:08 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#18816

தலைகீழாக வைத்துள்ள குடிநீர் தொட்டி

தலைகீழாக வைத்துள்ள குடிநீர் தொட்டிதண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு கிராமம். அந்தக் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடக்கு தெரு வளைவு பகுதியில் ஒரு சிறுமின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டிைய யாரோ தலைகீழாக வைத்துள்ளனர். அந்தத் தொட்டியை பராமரித்து குடிநீர் வினியோகிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜாராமன், பறையம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#18815

திறந்த நிைலயில் ஆழ்துளை கிணறு

திறந்த நிைலயில் ஆழ்துளை கிணறுதண்ணீர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் அணுக்குமலை ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னமேடு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆழ்துளை கிணறு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்த ெவளியில் உள்ளது. அதில் மழைப் பெய்தால் தண்ணீரும் மற்றும் பூச்சிகளும் உள்ளே சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க ேவண்டும்.க்ஷ -ராமு, பொன்னமேடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 4:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#18724

அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சியில் மசூதி பின்பக்கம் 3, 4-வது தெருவில் சாலை வசதி மற்றும் குடிநீர், கழிவுநீர் காவாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. எனவே இப்பகுதியில் அதிகாாிகள் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். -சையத் ஷாகீர், சமூக ஆர்வலர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 3:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#18685

ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரில் இருந்து பெரிய ஏரிக்கரை வழியாக மாடப்பள்ளி, மடவாளம், செல்லும் ஏரிக்கரை தார் சாலை உள்ளது. இந்த பகுதியில் நான்கு அரசு மதுபான கடைகள் உள்ளன. பலர் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வாகனங்களில் வேகமாக வருகிறார்கள். ஏரிக்கரை பகுதியில் தடுப்புச்சுவர்கள் அல்லது இரும்புக் கம்பிகள் அமைக்கப்படாதால் வளைவுகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி ஏரிக்கு உள்ளே விழும் அவல நிலை உள்ளது. எனவே ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைத்துத் தர வேண்டும். -வெற்றி கொண்டான் கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 2:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#18661

குப்பைகள் அகற்ற வேண்டும்

குப்பை

ஆம்பூர் காதர் பேட்டை சாலையோரம் உள்ள ஒரு தெருவில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -அனஸ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 2:44 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#18658

குடிநீர் தொட்டி சேதம்

குடிநீர் தொட்டி சேதம்தண்ணீர்

ஜோலார்பேட்டை அருகே ஊசி நாட்டம் வட்டம் பகுதியில் உள்ள பாரத கோவில் அருகே ஏலகிரி ஊராட்சி சார்பாக போடப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை தொட்டி மூலம் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை மாற்றி தர வேண்டும். -ஜி.துரைராஜ், பெரியகம்மியம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 1:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18627

புதிய பஸ் நிலையத்தின் உள்ளே வரும் கழிவுநீர்

புதிய பஸ் நிலையத்தின் உள்ளே வரும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் கசிந்து பஸ் நிலைய வளாகத்தின் உள்ளே செல்கிறது. கழிவுநீர் கசிவை சீரமைத்து, கால்வாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முத்து, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 4:28 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#18613

பகலிலும் எரியும் தெரு மின் விளக்கு

பகலிலும் எரியும் தெரு மின் விளக்குமின்சாரம்

கீழ்பென்னாத்தூர் தாலுகா சிறுநாத்தூரை அடுத்த கார்ணாம்பூண்டி காமராஜ் நகர் பகுதியில் 24 மணி நேரமும் மின்கம்பத்தில் மின்விளக்கு எரிந்தபடி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக மின்சாரத்தை வீணடிக்கின்றனர். இது குறித்து மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பகல் நேரத்தில் எரியும் தெரு மின்விளக்குகளை கண்காணித்து அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிரபா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick