திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் பாலத்தின் மீது பயணிகள் அமர்வது தடுக்கப்படுமா?
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் கடந்த ஆண்டு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு, தற்போது பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் சிலர் பஸ் நிலைய ஷெட்டுக்குள் உள்ள நாற்காலிகளில் அமராமல் வெளியே உள்ள கால்வாய் பாலத்தின் சுவர் மீது அமர்ந்து செல்கின்றனர். இதன் காரணமாக சாலையோரம் உள்ள கால்வாய் பாலம் சுவர் மீது அமரும்போது அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் இடித்து விடும் அபாயம் உள்ளது. இதை பயணிகள் உணர வேண்டும். இது போல அமரும் பயணிகளை போலீசார் எச்சரிக்கை செய்து தடுக்க வேண்டும்.
-குமரேவல், கண்ணமங்கலம்.