Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Oct 2022 4:09 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#20086

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர்

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு கிராமம். இங்கு வாணாபுரம் செல்லும் சாலை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு மழை பெய்தால் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு மழைநீரில் நடந்து செல்கின்றனர். நீண்ட நாட்களாக குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, பறையம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#19965

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 15-க்கு மேற்பட்ட நாய்கள் ஒரே கூட்டமாக சேர்ந்து தெருக்களில் சுற்றித் திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்களும், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகளும் மிகவும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே தெருக்களில் சுற்றித்தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 1:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#19896

குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

குப்பை

ஆற்காடு நகராட்சி 26-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் துப்புரவுப் பணியாளர்கள் குப்கைகளை சேகரித்துக் கொண்டு செல்லாமல், கும்பலாக குவித்து தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் அக்கம் பக்கத்தில் நச்சுப்புகை எழுந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக சேகரித்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம். -கோ.கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 1:04 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#19866

சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?

சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஏரிக்கரை தெருவில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி வாழ் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் மழைக்காலம் தொடங்கியதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சாய்ந்துள்ள மின் கம்பத்தை மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். -பானு, பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 12:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#19864

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள நவாஸ் தெரு சேறும் சகதியுமான நிைலயில் மோசமாக உள்ளது. மேலும் தெருவில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜமீல், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 12:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19858

குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும்

குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும்மற்றவை

வேலூர் கோர்ட் அருகே சவுத் அவென்யூ சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மீது ஆபத்தான முறையில் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. சரியான முறையில் குழாய்களை மாற்றி அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சச்சிதானந்தம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 12:37 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19856

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள் அங்கேயே படுத்து, சாணத்தைப் போடுகிறது. அதில் பயணிகள் வழுக்கி விழுகிறார்கள். மாடுகள் தொல்லைைய கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முத்துராமன், அண்ணாநகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 12:32 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#19855

ஆற்றில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

ஆற்றில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்குப்பை

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதியில் லட்டு விநாயகர் கோவிலுக்கு சற்று அருகில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் கடந்த சில நாட்களாக இரவில் மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். அதில் பயன்படுத்தப்பட்ட மருந்துகள், ஊசிகள் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ரத்தம் தோய்ந்த மருத்துவக் கழிவுகள் ஏராளமாக வீசப்பட்டுள்ளது. அதன் அருகில் சென்றால் துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவக் கழிவுகளை ஆற்றில் வீசும் நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாபுபாலாஜி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 12:20 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#19851

மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும்

மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும்கழிவுநீர்

ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி என்.ஜி.ஓ.நகர் மேற்குச் சாலை 22 ஆண்டுகளுக்கு முன்பு உதயமானது. ஆனால் இன்றுவரை எங்கள் பகுதியில் மழைநீர் கால்வாய் கட்டப்படவில்லை. நாங்கள் அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும். -பொதுமக்கள், பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 11:11 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#19823

மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலைய குடியிருப்பு வளாகம் எதிரே பயணிகள் நிழற்குடை உள்ளது. அங்குள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் பயணிகள் இரவில் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து மதுபிரியர்கள் மதுபானம் குடிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -ஏ.பரந்தாமன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 2:06 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#19703

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் செல்லும் வழியில் உள்ள சாலை மிகவும் மோசமாக சேரும் சகதியுமாக உள்ளது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 1:08 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#19638

தெருவிளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரைநகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தெருக்களில் இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள் யாரும் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே தெரு மின் விளக்கை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சம்பத், துரை நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick