Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Oct 2022 11:57 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#20308

நடுரோட்டில் உயர்கோபுர மின்விளக்கு

நடுரோட்டில் உயர்கோபுர மின்விளக்குசாலை

திருவண்ணாமலை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் நெய்வானத்தம் கூட்ரோட்டில் உயர் கோபுர மின்விளக்கு நடுரோட்டில் உள்ளது. இச்சாலை அணுக்குமலை, நெய்வாநத்தம், தடாகம் மற்றும் பல கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடு வீதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும். -சண்முகசுந்தரம், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 11:35 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20306

பாலாற்றில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

பாலாற்றில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

வேலூர் பாலாற்றில் ஆங்காங்கே மர்மநபர்கள் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்றில், காட்பாடி செல்லும் பாலத்தின் கீழ்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அளவுக்கு அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலாற்றில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 11:28 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20304

மேம்பாலத்தில் மின் விளக்குகள் எாியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூர் அருகே ஆசிரியர் நகர் பகுதியில் இருந்து பாச்சல் மற்றும் அச்சமங்கலம் மேல் அச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகே மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதானம் மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் தங்கி உள்ளனர். இந்த மேம்பாலப் பகுதியில் மின்விளக்குகள் எரியாததால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடனடியாக மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்* -எஸ்.ராேஜஷ்குமாா், திருப்பத்தூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20301

சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?

சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பிகள் மிகக் குறைந்த உயரத்தில் செல்வதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து செல்லும் டிராக்டர் மற்றும் லாரிகள் எந்த நேரத்திலும் மின்கம்பியில் உரசி விபத்து ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட மின் வாரியத்துைை ஊழியர்கள் உடனடியாக மின்கம்பத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 11:21 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#20299

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

பரதராமி காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் செல்லும் கால்வாயின் ஓரம் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு வருகிறது. இதில் கலந்திருக்கும் மக்கும் குப்பைகள் மக்காமல் நோய்களை பரப்பி வருகிறது. உடனே இவற்றை தரம் பிரித்து, அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -காசிநாதன், ேக.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 11:12 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#20297

சாய்ந்த மின்கம்பம்

சாய்ந்த மின்கம்பம்மின்சாரம்

அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி ஊராட்சிக்கு செல்லும் வலதுபுறம் உயர் மின்னழுத்த கம்பிகளை தாங்கும் கம்பங்கள் உள்ளன. அந்தக் கம்பங்கள் சாய்ந்து காணப்படுகிறது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்து செங்குத்தாக நட வேண்டும். -சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:57 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#20223

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

காட்பாடி வி.ஜி.ராவ்நகர் சி.செக்டார் 5-வது தெருவில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சு.ராஜாராம், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 3:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20219

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் பஸ் நிறுத்தம் அருகில் கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் காலை நேரத்தில் பாலத்தின் அடியில் வந்து திரும்பி செல்கின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் போலீசார் காலை நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அனைவரும் பயன் அடையலாம். போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 2:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20187

மாடுகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

மாடுகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிமற்றவை

வேலூர் மாநகராட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன விபத்துகளும் நடக்கிறது. விபத்துகளுக்கு சாலைகளில் அவிழ்த்து விடும் மாடுகளும் ஒரு காரணமாக அமைகிறது. வேலூர் நகரின் பல்வேறு இடங்களில் மாடுகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதும், சாலையிலே படுத்து தூங்குவதும் என மாடுகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சத்துவாச்சாரி பகுதியில் பல இடங்களில் மாடுகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 12:35 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#20141

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் எதிரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் உள்ளது. இதன் அருகில் மாதக்கணக்கில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. அந்த இடத்தில் உள்ள நிழற்கூரையின் அடியில் உள்ள இருக்கையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முதியோர்கள் உள்ளிட்ட பலர் அமர்ந்து ஓய்வு எடுத்து வருகின்றனர். குப்பைகள் அதிகளவில் நாள் கணக்கில் தேங்கி கிடப்பதால் அந்த இடத்தில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள குப்பையை உடனடியாக அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 12:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20132

மீண்டும் தோண்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி ரோடு

மீண்டும் தோண்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி ரோடுசாலை

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் இருந்து கோர்ட்டு வழியாக வள்ளலார் செல்லும் சவுத் அவென்யூ சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பணிகள் முடிந்து சாலையும் அமைக்க பட்டு விட்டது. சாலை அமைக்கும் முன்பே, இந்தச் சாலையில் கோர்ட்டுக்கும், ஆர்.டி.ஓ. சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருந்ததைச் சரி செய்யப் படாமலேயே சாலை அமைக்கப்பட்டது. இதனால் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு உள்ளதால், பணிகள் முடிக்கப்பட்ட சாலையை மீண்டும் உடைத்து குழாயை சரிசெய்யும் பணியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 4:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20126

ஒருவாரமாக எரிந்து கொண்டு இருக்கும் மின்விளக்குகள்

ஒருவாரமாக எரிந்து கொண்டு இருக்கும் மின்விளக்குகள்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி அன்பு நகர், நேதாஜி நகர், கணபதி நகர் மற்றும் காந்திநகர் பகுதி மின்கம்பங்களில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக எரிந்து கொண்டு இருக்கும் மின்விளக்குகளை, பகலில் அணைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ஞானமணி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick