26 Oct 2022 11:12 AM GMT
#20297
சாய்ந்த மின்கம்பம்
சித்தம்பாடி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி ஊராட்சிக்கு செல்லும் வலதுபுறம் உயர் மின்னழுத்த கம்பிகளை தாங்கும் கம்பங்கள் உள்ளன. அந்தக் கம்பங்கள் சாய்ந்து காணப்படுகிறது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்து செங்குத்தாக நட வேண்டும்.
-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், சித்தாம்பாடி.