Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Oct 2022 1:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20582

புதிய பஸ் நிலைய கழிப்பறை பராமரிக்கப்படுமா?

புதிய பஸ் நிலைய கழிப்பறை பராமரிக்கப்படுமா?மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை, பஸ் நிலையம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே சேதம் அடைந்து விட்டது. சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள கழிப்பறையில், கதவுகள் உடைந்து தண்ணீர் குழாயும் சேதம் அடைந்து விட்டது. சுகாதார வளாகங்களை தொடர்ந்து பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கணபதி, முத்துமண்டபம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 1:27 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#20579

மழைநீர் கால்வாய் பணி தாமதம்

மற்றவை

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காந்திநகர், மதிநகர், அருப்புமேடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெள்ளநீரை வெளியேற்ற காட்பாடி பகுதியில் நெடுஞ்சாலையோரம் பெரிய அளவில் கால்வாய் கட்டும் பணி தாமதமாக நடந்து வருகிறது. கால்வாய் பணி முடியாமல் நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக உள்ளது. கால்வாய் பணி நடக்கும் இடத்தில் தகர தகடுகளை கொண்டு மறைத்து பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும், என அரசு தெரிவித்துள்ளது. இதை, மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றுமா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 1:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#20577

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் மோட்டுக்கொல்லை‍ பகுதியில் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜமீல், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 1:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20576

ஏரிக்கரையோரம் இரும்புக்கம்பி தடுப்பு தெரியவில்லை

மற்றவை

திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் காக்கங்கரை கிராமம் உள்ளது. அதன் அருகே காக்கங்கரை ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் உள்ள சாலையின் வழியாகத்தான் தர்மபுரிக்கும் திருப்பத்தூருக்கும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதனால் ஏரிக்கரையில் விபத்துகளை தடுக்க இருபுறமும் இரும்புக்கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த இரும்புக்கம்பி தடுப்பு வெளியே தெரியாதவாறு முட்புதர் வளர்ந்து மூடி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 12:28 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#20564

கழிவறை, சுற்றுச்சுவர் வசதி தேவை

மற்றவை

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிபெரமனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் கழிவறை வசதி இல்லை. மேலும் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி பேரூராட்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 12:21 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#20562

சாமி தரிசன கட்டணம் குறைக்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண மற்றும் பொதுத தரிசன வரிசை உள்ளது. இக்கோவிலில் கட்டண தரிசன வழியில் பக்தர் ஒருவர் செல்வதற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கட்டண தரிசன வழியில் ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டண தரிசன வழியில் பழைய முறைப்படி ரூ.20 மட்டும் வசூலிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 12:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#20534

தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

ஆற்காடு-வேலூர் மெயின் ரோட்டில் முதல் குறுக்கு தெரு (செட்டியார் பள்ளி எதிர் தெரு) சிமெண்டு சாலை முழுவதும் பெயர்ந்து அனைத்து இடங்களும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார்சைக்கிள், சைக்கிள்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். அந்தச் சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்து விட்டு தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோ.கீ.வாசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 1:30 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#20533

அடிப்படை வசதிகள் தேவை

அடிப்படை வசதிகள் தேவைமற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை உள்ளது. அது மட்டுமின்றி முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு தேவையான எந்த வசதியும் இல்லாததால் தூக்கிச் செல்லும் நிலை உள்ளது‌. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ெசய்து தர வேண்டும். -சதீஸ்வரன், வாணியம்பாடி.-சதீஸ்வரன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#20524

மழைநீரை வடிய வைக்க வேண்டும்

மழைநீரை வடிய வைக்க வேண்டும்மற்றவை

அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட சயனபுரம் பாடசாலை தெருவில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அங்குள்ள மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் டெங்கு வரும் அபாயம் உள்ளது. தேங்கி கிடக்கும் மழைநீரால் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்குள் செல்ல இடையூறாக உள்ளது. தேங்கி கிடக்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ப.மு.ராதாகிருஷ்ணன், சயனபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 11:10 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#20516

கால்வாய் தூா்வாரப்பட வேண்டும்

கால்வாய் தூா்வாரப்பட வேண்டும்மற்றவை

கே.வி.குப்பத்ைத அடுத்த முருக்கம்பட்டு பஞ்சாயத்தில் உள்ள பெருமாங்குப்பம் கிராமம் தொலைக்காட்சி அறை எதிரில், கழிவு நீர் குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது. இதில், நோய்களை பரப்பும் கொசுக்கள் பெருகி வருகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாகக் கழிவுநீர் வெளியேறிச் செல்லும் வகையில் கால்வாய் தூர்வாரப்பட வேண்டும். -சாமிநாதன், முருக்கம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20513

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே கோசாலை உள்ளது. இங்கு நுழைவு கேட் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோபால், கஸ்பா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#20512

சாலையை சீரமைக்கப்படுமா

சாலையை சீரமைக்கப்படுமாசாலை

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது வாணாபுரம். இந்தப் பகுதியில் இருந்து அரசு சுகாதார நிலையம் மற்றும் ஆத்திப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பழையனூர் செல்லும் சாலை உள்ளது. 5 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்தச் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. மேலும் தண்டராம்பட்டு ஒன்றியத்தின் எல்லையாகவும், திருவண்ணாமலை ஒன்றியத்தின் ஆரம்ப எல்லையாகவும் இருப்பதால் இந்தப் பகுதியை எந்த ஒரு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழையனூர் சாலைைய சீர் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். -சிவா, பழையனூர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick