Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Nov 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20738

பயணிகள் நிழற்குடையில் சமூக விேராத செயல்

பயணிகள் நிழற்குடையில் சமூக விேராத செயல்மற்றவை

ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலையில் கல்லேரிப்பட்டு கூட்ரோடு அருகே உள்ள பயணிகள் நிழற் குடை தற்போது குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு இரவு, பகல் பர்க்காமல் மதுபானம் குடிக்கின்றனர். இதை தடுக்க ஊராட்சி நிர்வாகமோ, ஒன்றிய நிர்வாகமோ போலீசாரோ நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாரதிராஜா, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20736

மோசமான சாலை

சாலை

வெங்களாபுரத்தில் இருந்து ராச்சமங்களம் செல்லும் பாதையில் 3 கிேலா மீட்டர் தூரத்துக்கு சாலை அகலம் சிறியதாகவும், பழுதடைந்தும் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். டவுன் பஸ்கள் இந்தச் சாலையில் போகும் போது எதிரே எந்த வாகனம் வந்தாலும் ஒதுங்கி மாறி செல்ல முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்து, அகலப்படுத்த வேண்டும். இந்தச் சாலையின் ஓரம் வயல் வெளியில் தடுப்புச்சுவரும் இல்லாமல் ஒரு பெரிய நீர் கிணறு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:28 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20733

ஆபத்தான நிலையில் பட்ட மரம்

ஆபத்தான நிலையில் பட்ட மரம்மற்றவை

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மின் கட்டணம் செலுத்தும் மையம் எதிரே பட்ட மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக செல்வதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்ேபாது மழை பெய்து வருவதால் அசம்பாவிதம் நடக்கும் முன் அந்தப் பட்ட மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அமுதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:16 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20732

கிராமங்களுக்கு செல்லாமல் நடு வழியில் திரும்பு பஸ்

கிராமங்களுக்கு செல்லாமல் நடு வழியில் திரும்பு பஸ்போக்குவரத்து

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக ரெட்டிபாளையம், வாழியூர், காளசமுத்திரம், ஒண்ணுபுரம், புதுப்பாளையம், மேல்நகர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் களை நம்பி கிராம மக்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் பயணம் செய்து வருகின்றனர். வேலூரில் இருந்து வரும் ரெட்டிபாளையம் பஸ் கிராமங்களுக்கு செல்லாமல், கண்ணமங்கலம் பகுதியில் திரும்பி மீண்டும் வேலூர் சென்று விடுகிறது. காலை, மாலை இரு வேளையும் விடுமுறை இன்றி பணி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:05 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#20731

போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மற்றவை

கலவை பேரூராட்சியில் அப்பாதுரைபேட்டையில் அங்காளம்மன் கோவில், கமலக்கண்ணி கோவில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஆஞ்சநேயர் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. அதையொட்டி மரங்கள் உள்ளன. மரங்களின் மறைவில் எந்நேரமும் மது பிரியர்கள் மதுபானம் குடித்து வருகின்றனர். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிழலுக்காக அங்குள்ள மரங்களின் கீழே ஒதுங்குகின்றனர். இதனால் பக்தர்களுக்கு சிரமமாக உள்ளது. குடிநீர் தொட்டி அருகே மதுபானம் குடிப்பவர்களை காவல் துறையினர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 10:58 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#20730

குரங்குகள் தொல்லை

மற்றவை

கலவை பேரூராட்சியில் அதிகமாக குரங்குகள் சுற்றித்திாிகின்றன. கலவை அங்காளம்மன் கோவில், கமலக்கண்ணி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பூஜை பொருட்கள், தேங்காய், பழம் ஆகியவற்றை பிடுங்கி சென்று விடுகின்றன. பஜார் வீதியில் உள்ள பழக்கடை, மளிகைக்கடையில் புகுந்து பொருட்களை எடுத்துச் செல்கின்றன. வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்துச் சென்று விடுகின்றன. ஓட்டு வீடுகளில் ஓட்டை பிரித்து வீசுகின்றன. கேபிள் வயர்களில் தொங்கி அறுத்து விடுகின்றன. குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சவுந்தரராஜன், கலவை. ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 10:48 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20729

சுடுகாட்டில் குப்பைகள் கொட்டும் அவலம்

குப்பை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு நகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் மின்சார சுடுகாடு உள்ளது. இதன் உள்ளேயே மங்கும் குப்பை, மக்காத குப்பையை பிரிப்பதற்காக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுடுகாட்டுக்குள் பிணத்தை புதைக்க உள்ளே செல்வார்கள் சிரமப்படுகின்றனர். இதேபோல் இதற்கு பக்கத்தில் உள்ள சுடுகாட்டிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அய்யாத்துரை, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 10:41 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#20728

அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும்

அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும்மற்றவை

அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் உள்ள மங்கம்மாபேட்டை மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் பல்லாயிரம் ரூபாய் செலவில் மேம்பால சுவர்களில் வர்ணம் பூசினா். அந்தச் சுவர்களின் இரு பக்கங்களிலும் உணவக விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுபோல் தினமும் பஸ் நிறுத்தம், நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர், அரசு அலுவலக சுவர்கள் ஆகிய இடங்களில் தன்னார்வ அமைப்பினர், வர்த்தக நிறுவனங்கள் சார்பிலும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அரசு சுவர்களில் சுவரொட்டிகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 10:34 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20727

சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்

சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்மற்றவை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட திருத்தணி சாலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் பல வருடங்களாக மூடப்பட்டுள்ளது. இந்தச் சுகாதார வளாகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணராஜ், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 10:31 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20726

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை தெருவில் நீண்ட நாட்களாக ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில் சிமெண்டு சாலை அமைக்கப்படாமல் புல் பூண்டுகள் வளா்ந்து புதர்போல் காட்சியளிப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்பகுதியில் உள்ள புதர், செடி, கொடிகள் அகற்றப்பட்டு புதிதாக சிமெண்டு சாலை போடப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 2:08 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#20587

சிறுபாலத்தில் உடைப்பு

சிறுபாலத்தில் உடைப்புசாலை

வந்தவாசி நகராட்சி 11-வது வார்டு மீரா காதர் தெருவில் சிறு பாலம் உடைந்த நிலையிலும் மற்றும் தெருவில் பல ஆண்டுகளாக ரோடு குண்டும் குழியுமாகவும் உள்ளது. புதிதாக சாலை போடும் படி நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த தெரு சாலையையும், சிறு பாலத்தையும் சரி செய்ய வேண்டும். -எச்.ராஜா, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 2:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20585

சேறும் சகதியுமான சாலை

சாலை

ஆரணிைய அடுத்த வெள்ளேரி கிராமத்தில் அங்காளம்மன் கோவில் தெருவில் எப்போதுமே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் அவலம் உள்ளது. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் இதுவரை அந்தச் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick