Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Nov 2022 11:07 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20966

பாதுகாப்பு உடை வழங்கப்படுமா?

பாதுகாப்பு உடை வழங்கப்படுமா?மற்றவை

வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தினமும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தற்போது தொடர் மழை பெய்து வருவதால் குப்பைகளை சேகரிக்க ஊழியர்கள் பாதுகாப்பு உடை இன்றி செல்வதால் சிரமப்படுகின்றனர். வேலூர் கஸ்பா பகுதியில் ஊழியர் ஒருவர் மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பு உடை இல்லாததால் அவர், பிளாஸ்டிக் கவர்களை தலையிலும், உடையாகவும் அணிந்து குப்பை சேகரித்தார். அவர்களுக்கு மாநகராட்சி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:02 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20965

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

பாணாவரம் பகுதியில் இருந்து மாலைமேடு செல்லும் சாலை சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் உள்ளது. இந்தச் சாலையில் பாணாவரம், மாலைமேடு மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்தவர்கள் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். அந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தமிழ்வாணன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20964

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அருகே விவசாய நிலத்துக்கு பயன்படும் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. மழைக்காலமாக இருப்பதால் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 10:56 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#20963

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

சோளிங்கர்-சித்தூர் சாலையில் உள்ள கோளாத்தம்மன்‌ கோவில் அருகே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டி வைத்துள்ளனர்‌. அந்தத் தொட்டியில் இருந்து குப்பைகள் நிரம்பி வழிந்து சாலையில் கிடக்கிறது. கடந்தசில நாட்களாக குப்பைகளை அப்புறப்படுத்தாமல் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தூற்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணதாசன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 6:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#20891

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

திருப்பத்தூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட டி.பி. புரான் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு மூட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற ேவண்டும். அங்கு வளர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தி பூந்தொட்டி வைத்து பராமரிக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:03 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#20845

பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?மற்றவை

ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். அங்கு வேலூர், திருப்பத்தூர் மார்க்கத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகன், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 1:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20775

சிறு பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவார்களா?

சிறு பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவார்களா?சாலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் நான்கு முனை சந்திப்பில் புதிதாக சிறு பாலம் கட்டினார்கள். அதன் மீது தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. கட்டுப்பாட்டை இழந்து ஓடும் வாகனங்கள் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. பாலம் கட்டிய அதிகாரிகள் தடுப்புச்சுவரையும் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.-பொதுமக்கள், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 12:46 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#20772

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்தண்ணீர்

காட்பாடியில் இருந்து திருவலம் செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சேவூர் அருகே ஒருபக்க சாலை முழுவதும் மழைநீர் வடிய வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், சேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 12:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#20757

ரெயில்வேகேட் தண்டவாளத்தில் தார் சாலை அமைக்கப்படுமா?

ரெயில்வேகேட் தண்டவாளத்தில் தார் சாலை அமைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம்-வேலூர் செல்லும் சாலையில் கூட்ரோடில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டில் கடந்த 26-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடந்தபோது, சிறிய சிமெண்டு ஸ்லாப் பெயர்த்து புதிய ஜல்லி அமைத்தும் தார் சாலை போடாமல் விட்டுள்ளனர். இதனால் அந்த வழியே செல்லும் ஆம்புலன்ஸ் உள்பட இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பராமரிப்பு பணி நடந்த இடத்தில் தார் சாலை அமைத்தால் மட்டுமே வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியும் என ரெயில்வே துறையினருக்கு தெரிந்ததே. ஆனால் தார் சாலை அமைக்கவில்லை என்பதால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 12:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#20756

அபாயகரமான மரக்கிளையை அகற்ற வேண்டும்

அபாயகரமான மரக்கிளையை அகற்ற வேண்டும்மற்றவை

ஆம்பூரை அடுத்த மாதனூர் உள்ளி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் புளியமரத்தின் கிளை முறிந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. அந்த மரக்கிளை எந்த நேரத்திலும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் சென்று வருவதால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பு, மாதனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:55 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#20746

மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

மின்சாரம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சதாகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருகளுக்கு மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆரோக்கியாணி, சதாகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:49 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#20742

சாய்ந்த மின்கம்பம்

சாய்ந்த மின்கம்பம்மின்சாரம்

வேலூர் கஸ்பா மெயின் சாலை ஓரம் மின் கம்பங்கள் உள்ளன. அவற்றில் ஒரு மின்கம்பம் சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் நிற்கிறது. அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தானம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick