Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Dec 2022 1:38 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#22874

சிறுபாலம் ஓரம் சாலை சேதம்

சிறுபாலம் ஓரம் சாலை சேதம்சாலை

கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூர் அர்ஜுனாபுரம் இடையே மேம்பாலம் உள்ளது. மேம்பாலம் நோக்கி செல்லும் பாதையில் சிறுபாலத்தின் ஓரம் சாலை பழுதாகி பள்ளம் ஏற்பட்டு, மழை நீர் தேங்கி வருகிறது. இதில் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரந்தாமன், பசுமாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 1:30 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#22873

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுமற்றவை

கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தநிலையில் பாதுகாப்பு இல்லாமல் சமூக விரோத செயல்களுக்குக் காரணமாக இருந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி ெவளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். -கிருஷ்ணன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 1:21 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#22867

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்கழிவுநீர்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் அணுகு சாலை ஓரம் நிக்கல்சன் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த கால்வாயில் கழிவு நீர் சீராக செல்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, ேவலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 1:06 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#22866

சாலைகளை விரிவாக்கம் செய்வார்களா?

சாலைகளை விரிவாக்கம் செய்வார்களா?சாலை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட போர்டின் பேட்டை தெரு, வெங்கட்ராய பிள்ளை தெரு, லிங்கா ரெட்டி தெரு ஆகிய 3 தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. 3 தெருக்கள் முதல் பாட்டிக்குளம் வரை உள்ள சாலை குறுகியதாக இருக்கிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மாறி செல்ல சிரமமாக உள்ளது. இதனால் வாகன ‌ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட 3 தெரு சாலையில் உள்ள ஆக்கிரமிப்ைப அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்வார்களா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 12:57 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#22865

காட்சி பொருளான நகரும் படிக்கட்டுகள்

காட்சி பொருளான நகரும் படிக்கட்டுகள்மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையத்தின் 6-வது மற்றும் 7-வது நடைமேடையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே காட்சி பொருளாக வைத்துள்ளனர். எனவே கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து இதனை பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்வேலன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 12:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#22855

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

ஆரணி நகரில் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள வண்டி மேடு பகுதியில் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்கு கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கடைகளை மூடிவிட்டனர். எனவே ஆரணி நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குப்பைகளை அகற்ற இனியாவது நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 5:39 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#22839

மின்கம்பிகள் ஓரமாக ஒதுக்கி அமைக்கப்படுமா?

மின்கம்பிகள் ஓரமாக ஒதுக்கி அமைக்கப்படுமா?மின்சாரம்

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதில் தினமும் பயணிகள் பலர் காத்திருந்து வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, படவேடு செல்லும் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். நிழற்கூடம் பின்பக்கம் உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் தகர ஷீட்டுகள் கொண்ட நிழற்கூடம் மேலே திடீரென உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், அதனுள்ளே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்கூடம் மேலே செல்லும் உயரழுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 11:35 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#22835

உடைந்த கான்கிரீட் சிலாப்

உடைந்த கான்கிரீட் சிலாப்மற்றவை

கலவை பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையத்தில் கழிவுநீர் கால்வாயின்மேல் அமைக்கப்பட்ட கான்கிரீட் ஸ்லாப் உடைந்திருந்தது. அதை, தற்காலிகமாக சரி செய்தனர். தற்போது பெரிய அளவில் உடைந்துள்ளது. இதனால் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக உள்ளது. உடைந்த கான்கிரீட் ஸ்லாபை புதிதாக அமைத்துத்தர வேண்டும். -மணிவண்ணன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#22834

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. ரோடு ஓரம் உள்ள ஆடு, கோழி இறைச்சி கடைகளில் இருந்து தூக்கி வீசப்படும் எலும்புத்துண்டுகள், கறி, கொழுப்புக்கழிவுகளை சாப்பிடுவதற்காக அந்தக் கடைகள் முன்பு நாய்கள் கும்பலாக கூடுகின்றன. அவ்வாறு கூடும் நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு ஓடும்போது வாகனங்களல் அடிபடுகின்றன. நாய்கள் தொல்லையால் விபத்துகளும் ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் வியாபாரிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். -சதாம், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 12:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#22832

செல்போன் டவரை அகற்றி ரேஷன் கடை வைப்பார்களா?

செல்போன் டவரை அகற்றி ரேஷன் கடை வைப்பார்களா?மற்றவை

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் எதிரே ஏற்கனவே பழைய பேரூராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் ஒரு செல்போன் டவர் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான குரங்குகள் வந்து அட்டகாசம் செய்கின்றன. அந்தச் செல்போன் டவரை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தில் ரேஷன் கடை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கோதண்டராமன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 11:19 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#22830

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்மின்சாரம்

வேலூர் அண்ணா சாலை வனத்துறை அலுவலகம் அருகே மின் வினியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் உள்ள கான்கிரீட்டுகள் உடைந்தும் விரிசல் விட்டும் ஆபத்தான நிலையில் உள்ளது. அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 11:16 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#22826

மேம்பால பணியை விரைந்து முடிப்பார்களா?

சாலை

ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தச் சாலையை கடக்க முயற்சி செய்யும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தைத் தடுக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக சாலை ஓரம் பள்ளம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணி தொடர்ந்து நடக்காமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கிறது. மேம்பாலப் பணியை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick