திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பிகள் ஓரமாக ஒதுக்கி அமைக்கப்படுமா?
சந்தவாசல், போளூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதில் தினமும் பயணிகள் பலர் காத்திருந்து வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, படவேடு செல்லும் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். நிழற்கூடம் பின்பக்கம் உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் தகர ஷீட்டுகள் கொண்ட நிழற்கூடம் மேலே திடீரென உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், அதனுள்ளே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்கூடம் மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை ஓரமாக ஒதுக்கி அமைக்க வேண்டும்.
-கார்த்திகேயன், கண்ணமங்கலம்.