திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை அகற்றுவார்களா?
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி நகரில் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள வண்டி மேடு பகுதியில் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்கு கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கடைகளை மூடிவிட்டனர். எனவே ஆரணி நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குப்பைகளை அகற்ற இனியாவது நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-ராகவன், ஆரணி.