Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Dec 2022 12:03 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#23776

சிமெண்டு சாலை அமைத்துத்தருவார்களா?

சிமெண்டு சாலை அமைத்துத்தருவார்களா?சாலை

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரபிநகர் பகுதியில் உள்ள அதியமான் தெரு, மூவேந்தர் தெரு சாலைகள் மோசமாக உள்ளன. கலப்பையால் உழுத சாலைபோல் காட்சியளிக்கிறது. சைக்கிளில் கூடி செல்ல முடியவில்லை. எங்கள் தெரு சாலையை சிமெண்டு சாலையாவோ அல்லது தார் சாலையாகவோ அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எம்.பாலாஜி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:27 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#23767

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

மற்றவை

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் எதிரே காமராசர் தெரு வழியாக செல்ல சிரமமாக உள்ளது. அந்தத் தெரு தொடக்கத்திலேயே பூக்கடை, பழக்கடை ஆக்கிரமிப்புகள், கட்டிட கழிவுகள், குப்பைகள் கிடக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குப்பைகள், கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்தப் பணியை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தால் பொதுமக்கள் சென்று வர பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எஸ்.பூங்குழலி, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#23766

கால்நடை மருத்துவமனை கிளை அமைக்க வேண்டும்

மற்றவை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா உள்ளி, சிங்கல்பாடி, அணங்காநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் ஏராளமான கால்நடைகள் உள்ளன. கால்நடைகள் பயன்பெறும் வகையில் மேற்படி ஊராட்சிகளின் மத்திய பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவனை கிளை ஒன்றை தொடங்க வேண்டும். -மோ.பழனிவேலன், சிங்கல்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:22 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#23765

கிராம நிர்வாக அலுவலகம் சேதம்

கிராம நிர்வாக அலுவலகம் சேதம்மற்றவை

செய்யாறு டவுன் பங்களா தெருவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்ேபாது அந்த அலுவலகத்தின் மேற்கூரை ஓடுகள் சிதைந்துள்ளன. கட்டிடம் பழுதடைந்து விட்டது. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே மாவட்ட உயர் அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். -அருளானந்தம், செய்யாறு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:20 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#23764

பக்தர்களுக்கு இடையூறு

பக்தர்களுக்கு இடையூறுமற்றவை

செங்கம் அருகே புதூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வெளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் வழிபட வருகின்றனர். கோவில் முன்பு வழியை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. கோவில் முன்பு வழியில்லாமல் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவச்சந்திரன், புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:09 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#23753

அடிப்படை வசதிகள் தேவை

அடிப்படை வசதிகள் தேவைமற்றவை

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 24-வது வார்டு விரிவு பகுதியான தங்கம் சேட் நகர் உள்ளது. இப்பகுதியில் பல குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வரும் நிலையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியான சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:06 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23748

மழைநீர் தேங்கும் அவலம்

தண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் மாவட்ட வன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். உள்ளே இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வளாகத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், வள்ளலார்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:03 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23743

வாகனங்களால் சாலை ஆக்கிரமிப்பு

வாகனங்களால் சாலை ஆக்கிரமிப்புசாலை

கண்ணமங்கலம் புதிய சாலையில் வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், வாகனங்கள், சபரிமலை செல்லும் அண்டை மாநில பக்தர்களின் வாகனங்கள் செல்வதால் கண்ணமங்கலம் புதிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள் ரோட்டை ஆக்கிரமித்து பொருட்களை வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கிறது. போலீசாரும், வருவாய்த்துறையினரும் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜீவரத்தினம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:44 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#23734

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

கே.வி.குப்பத்ைத அடுத்த சந்தைமேடு பகுதியில் குடியாத்தம் நோக்கி செல்லும் பயணிகளுக்கான நிழற்குடை, தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ளது. அருகில் குப்பைத் தொட்டியும் உள்ளது. இங்கு காய்கறி கழிவுகள், மக்கும், மக்கா குப்பைகள், மாமிச கழிவுகளை கொட்டி வருகின்றனர். இங்கு நாய்களும், காக்கைகளும் தின்றதுபோக மீதியை விட்டுச் செல்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிழற்குடையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை முன்பு கிடக்கும் குப்பைகளை அகற்றி பயணிகளுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#23675

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

ஆம்பூர் காதர்பேட்டை ரோடு அருகில் உள்ள ஒரு தெருவில் குப்பைகள் அதிகமாக ெகாட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவாஸ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#23670

பத்திர பதிவு பாதிப்பு

மற்றவை

திருப்பத்தூரில் இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 மற்றும் இணை சார் பதிவாளர் அலுவலகம்-2 என செயல்பட்டு வருகிறது. அதில் இணை சார் பதிவாளர் அலுவலகம் 2-ல் பல மாதங்களாக சாப்ட்வேர் அப்டேட் செய்யாததால், அங்குப் பதிவு செய்யப்பட வேண்டிய பிழை திருத்த பத்திரங்கள் முறையாக பதிவு செய்ய முடியாமல் இருக்கின்றன. இதனால் திருப்பத்தூர் நகரம், கந்திலி ஒன்றியம், திருப்பத்தூர் ஒன்றியம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பிழை திருத்தல் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:24 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#23665

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

ஏலகிரிமலையில் புத்தூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. அந்தக் குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் ெதாட்டியை சீரமைப்பார்களா? -எஸ்.ரவிக்குமார், நிலாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick