Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Dec 2022 1:06 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23568

பயணிகள் நிழற்குடையை சுத்தமாக வைப்பார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் தலங்கை ரெயில் நிலையம் அருகே பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அதில் டைல்ஸ் கற்கள் பதித்து நன்றாக உள்ளது. ஆனால், பயணிகள் அந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இரவில் குடிமகன்கள் அங்கு மதுபானத்தைக் குடித்து விட்டு காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைகின்றனர். மழைக்கு ஒதுங்க முடியவில்லை. பீங்காய் கால்களில் குத்தி விடும் அச்சம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடையை சுத்தமாக வைத்து, பயணிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? -ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 5:20 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23544

அரசு பஸ்சை 2 முறை இயக்க வேண்டும்

போக்குவரத்து

ஆற்காடு பணிமனைக்கு உட்பட்ட தடம் எண்:487 என்ற அரசு பஸ் வேலூரில் இருந்து அரக்கோணம் வரை தினமும் காலை, மாலை என 2 முறை இயக்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு அந்தப் பஸ் காலை ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மாலை இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே இயக்கியபடி காலை, மாலை என 2 முறை அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆர்.சுரேஷ், போளிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 5:15 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#23541

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூர் தாலுகா இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு நீர் வரத்து ஓடை கால்வாய் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்து அதில் குடிசைகளை கட்டி உள்ளனர். ஒருசிலர் விவசாய நிலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரிக்கு நீர் வரவில்லை. கடந்த ஆண்டு பலத்த மழை பெய்தும் ஏரி நிரம்பவில்லை. மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் கோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் கிராமத்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 5:23 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#23539

கால்வாயை தூர்வாருவார்களா?

கால்வாயை தூர்வாருவார்களா?கழிவுநீர்

ஜோலார்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் தெருவில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. கால்வாயில் கழிவுநீர் தடையின்றி செல்ல கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆர்.மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 12:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23536

குப்பைகளை அப்புறப்படுத்துவார்களா?

குப்பைகளை அப்புறப்படுத்துவார்களா?குப்பை

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி. நகர் பகுதியில் விவேகானந்தர் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூய்மைப் பணியாளர்களை வைத்து குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்த வேண்டும். -சந்தோஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 12:00 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#23522

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பெருமணம். அங்குள்ள சமுதாயக்கூடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. சமுதாயக் கூடமும் சேதமடைந்துள்ளது. ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். -சிவா, பெருமணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 11:46 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#23517

புதிய குழாய் பொருத்துவார்களா?

புதிய குழாய் பொருத்துவார்களா?தண்ணீர்

கே.வி.குப்பம் ெரயில்பாதைக்கு தெற்கே, பெருமாள் கோவில் தெருவில், சிறு பாலம் அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அதில் இருந்த குழாய் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இருந்தது. அதை அகற்றியபிறகும் புதிய குழாய் பொருத்தவில்லை. அந்தக் குழாயில் பழைய துணி, குச்சிகளால் அடைத்து வைத்துள்ளனர். புதிய குழாய் பொருத்தினால் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராகேஷ், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 11:39 AM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#23516

சாலை சேதம்

சாலை சேதம்சாலை

போளூரில் இருந்து ஜவ்வாதுமலைக்கு செல்லும் பிரதான சாலை வீரப்பன் தெரு ஆகும். இந்தத் தெருவில் 10 இடங்களுக்கு மேல் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர். மழையால் குழிகளில் நீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வருவோர் தவறி விழும் அவலம் நடந்து வருகிறது. போளூரில் உள்ள வீரப்பன் ெதரு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். -திருநாவுக்கரசு, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 1:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#23515

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

வாலாஜாபேட்டை நகராட்சி 18-வது வார்டில் உள்ள கோனேரி தெருவில் குப்பைகளை சரியாக தூர்வாருவது இல்லை. மழையில் நனைந்து குப்பைகள் சாலையிலேேய கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுமா? -பாலமுரளி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 11:25 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#23513

மழைநீர் தேங்கும் அவலம்

மழைநீர் தேங்கும் அவலம்தண்ணீர்

ேவலூர் கஸ்பா பகுதியில் மேம்பாலம் முடியும் இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதியடைந்துள்ளனர். அங்குச் சாலைப்பணிகள் முழுமையாக முடியாததால் மழைநீர் தேங்குகிறது. தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீரை அகற்ற வேண்டும். -காதர், கஸ்பா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 5:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#23511

கழிவுநீர் தேங்கும் அவலம்

கழிவுநீர் தேங்கும் அவலம்கழிவுநீர்

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி. நகர் பகுதியில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அனைத்துத் தெருக்களிலும் கால்வாய் வசதி முறைப்படுத்தாததால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் தேங்கியும், அதை கூலியாட்கள் மூலம் வெளியேற்றியும் வருகிறார்கள். தற்போது பெய்து வரும் மழையால் கழிவுநீரும், மழைநீரும் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைக்க வேண்டும். -பாலாஜி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 5:24 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#23510

கிணறுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

கிணறுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்தண்ணீர்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏற்கனவே இருந்த தரை கிணறு தற்போது பெய்துவரும் மழைவெள்ளம் காரணமாக தண்ணீர் ஊற்றெடுத்து நிரம்பி வழிகிறது. இங்கு தரைகிணறு இருப்பது தெரியாமல் வருவோர் இதில் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த ஊற்றுநீர், தாலுகா அலுவலகக் கட்டிடத்தில் ஊறி பாதிப்பை உண்டாக்கும். உடனடியாக இதற்கு சுற்றுச்சுவர் எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். -வேணுசீனிவாசன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick