Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Dec 2022 4:15 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#24221

கிணறுக்கு மூடி போட வேண்டும்

கிணறுக்கு மூடி போட வேண்டும்மற்றவை

கே.வி.குப்பம் ெரயில்வே தண்டவாளத்தின் தெற்குப் பகுதியில் கவசம்பட்டு செல்லும் வழியில், சாலை ஓரம் பழங்கால கிணற்றின் சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் கிணற்றின் சுவரில் விரிசல் விட்டு பாழடைந்துள்ளது. தற்போது கிணற்றில் நீர் நிரம்பி உள்ளது. கிணற்றை யாரும் பயன்படுத்தவோ, சீரமைக்கவோ முன் வரவில்லை. அதன் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், அசம்பாவிதம் நடக்கும் முன் கிணறுக்கு ஊராட்சி நிர்வாகம் மூடி போட வேண்டும். -கோபி, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 11:15 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#24219

கால்வாய் குப்பைகளை அகற்ற வேண்டும்

கால்வாய் குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

வேலூர் நேஷ்னல் தியேட்டர் சந்திப்பு அருகே உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு பெரிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக கழிவு நீர் சீராக செல்வதில்லை. அங்கு தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றமும், கொசு தொல்லையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராகவன், கஸ்பா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 11:13 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#24218

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

கே.வி.குப்பம் தாலுகா காட்பாடி-குடியாத்தம் நெடுஞ்சாலை வேப்பங்கநேரி கிராமத்தில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லை. அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன்வேல், வேப்பங்கநேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 10:32 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#24199

தெரு மின் விளக்குகள் பழுது

தெரு மின் விளக்குகள் பழுதுமின்சாரம்

செங்கம் பேரூராட்சியில் ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு செல்லும் குறுக்கு தெருக்களில் மின் விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. குறிப்பாக ராஜவீதியில் இருந்து ஜீவானந்தம் செல்லும் குறுக்கு தெருவில் அடிக்கடி மின்விளக்குகள் பழுதடைகின்றன. பழுது சரி செய்யப்படாமல் உள்ளதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டுச் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. பழுதான மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகளை பொருத்த மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 10:49 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#24197

வேகத்தடை அமைக்க வேண்டும்

மற்றவை

செங்கம் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோனாக்குட்டை கேட் பகுதியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இந்தச் சாலை சந்திப்பில் அவ்வபோது வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. சாத்தனூரில் இருந்து திருவண்ணாமலை நெடுஞ்சாலைக்கு வரும் வாகனங்கள் சாலை சந்திப்பில் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலை சந்திப்பு இருப்பது நெடுஞ்சாலையில் செல்லும் வாகன...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:13 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#24192

சாலையை சரி செய்வார்களா?

சாலையை சரி செய்வார்களா?சாலை

வந்தவாசிைய அடுத்த பாதிரி கிராமத்தில் வந்தவாசியில் இருந்து சளுக்கை கிராமத்துக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளது. அந்த ரோட்டை சரிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். -ஆனந்தன், பாதிரி கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:14 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#24191

நிரந்தர சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும் கிரிவலம் செல்வதற்கும் பவுர்ணமி நாள் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் ஈசானிய லிங்கம் அருகே வரும்போது அங்கே பொதுச் சுகாதார வளாகம் இல்லாமல் இயற்கை உபாதைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஈசானிய லிங்கம் அருகில் அவலூர்பேட்டை சாலை இணைப்பில் நிரந்தர புதிய சுகாதார...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 12:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#23823

கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

மற்றவை

ஆம்பூைர அடுத்த பாங்கி ஷாப்-பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் அதிகமாகச் சுற்றி திரிகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் படுத்துத்தூங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 12:41 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#23810

குடிநீர் தொட்டி சேதம்

குடிநீர் தொட்டி சேதம்தண்ணீர்

வாணியம்பாடியை அடுத்த காதர்பேட்டை அருகில் நியூடெல்லி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை தொட்டி உடைந்து கிடக்கிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். -சலீம் பாஷா, நியூடெல்லி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 12:37 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#23808

கிடப்பில் போட்ட கால்வாய் பணி

கிடப்பில் போட்ட கால்வாய் பணிகழிவுநீர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலையான ஜமாத் ரோடு ஓரம் கால்வாய்க்காக வெட்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கால்வாய் கட்டப்படுமா? இல்லை தோண்டப்பட்ட குழிகள் அப்படியே இருக்குமா? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கால்வாய் கட்ட நிதி ஒதுக்கியும் இன்னும் கால்வாய் கட்டி முடிக்காமல் கிடப்பில் போட்டதால், அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் பணியை உடனே செய்து முடிக்க வேண்டும். -ராஜா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 12:18 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#23795

ஏரி மதகுகள் பழுதால் வீணாகும் நீர்

ஏரி மதகுகள் பழுதால் வீணாகும் நீர்தண்ணீர்

அரக்கோணம் தாலுகா அம்பரீஷ்புரம் கிராமம் ஜடேரி ஏரியில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் ஏரியில் இருந்து வீணாக நீர் வெளியேறி வருகிறது. எனவே வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து ஏரியின் மதகுகளை சரி செய்து நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். -குமார், அம்பரீஷ்புரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 12:10 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#23786

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு வீதி அருந்ததியர் காலனியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் 2 மின்கம்பங்களில் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மின் விளக்குகளை பராமரிக்கும் ஊழியர்களிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிடுவார்களா? -ராஜா, காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick