திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிரந்தர சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும் கிரிவலம் செல்வதற்கும் பவுர்ணமி நாள் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் ஈசானிய லிங்கம் அருகே வரும்போது அங்கே பொதுச் சுகாதார வளாகம் இல்லாமல் இயற்கை உபாதைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஈசானிய லிங்கம் அருகில் அவலூர்பேட்டை சாலை இணைப்பில் நிரந்தர புதிய சுகாதார வளாகத்தை நகராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
-தேவேந்திரன், ஐயப்பநகர், திருவண்ணாமலை.