வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிணறுக்கு மூடி போட வேண்டும்
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் ெரயில்வே தண்டவாளத்தின் தெற்குப் பகுதியில் கவசம்பட்டு செல்லும் வழியில், சாலை ஓரம் பழங்கால கிணற்றின் சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் கிணற்றின் சுவரில் விரிசல் விட்டு பாழடைந்துள்ளது. தற்போது கிணற்றில் நீர் நிரம்பி உள்ளது. கிணற்றை யாரும் பயன்படுத்தவோ, சீரமைக்கவோ முன் வரவில்லை. அதன் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், அசம்பாவிதம் நடக்கும் முன் கிணறுக்கு ஊராட்சி நிர்வாகம் மூடி போட வேண்டும்.
-கோபி, கே.வி.குப்பம்.