Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2022 10:58 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#24437

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் உள்ள காப்புக் காட்டில் மான், முயல், காட்டுப்பன்றி, நரி மற்றும் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. காப்புக்காட்ைட வனத்துறையினர் முறையாக பராமரிக்கவில்லை. காட்டு விலங்குகள் அடிக்கடி வெளியேறி ெரயிலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. அதிகளவில் குரங்குகள் காட்டில் இருந்து வெளியேறி ெரயில் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சுற்றித் திரிகின்றன. மக்கள் கையில் வைத்துள்ள பொருட்களை பிடிங்கி செல்கின்றன. ஒரு சில நேரத்தில் கையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 10:47 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#24435

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

வாகன ஓட்டிகளுக்கு இடையூறுமற்றவை

வேலூரில் பல்வேறு முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலையின் குறுக்கே மாடுகள் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 10:42 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#24433

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் அனைத்துத் தெருக்களிலும் கடந்த சில ஆண்டுகளுகாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், மோட்டார்சைக்கிளில் செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை போக்க, கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கபிலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 10:39 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#24432

பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலையில் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்காக பயிணிகள் பலர் காத்திருக்கிறார்கள். அங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. கொட்டும் மழையில் பலர் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த சிறிய நிழற்கூடத்தை அகற்றி விட்டனர். அதன் பிறகு இன்னும் அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடையை அமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூராசாமி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 2:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#24277

மாடுகள், நாய்கள் தொல்லை

மாடுகள், நாய்கள் தொல்லைமற்றவை

திருப்பத்தூர் நகரில் கால்நடைகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒருசில இடங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக படுத்துக் கொள்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜியாவுதீன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 12:56 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#24255

மின் கம்பம் சேதம்

மின் கம்பம் சேதம்மின்சாரம்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உடையர் தெருவில் மின்கம்பம் உள்ளது. அந்த மின் கம்பம் மூலம் அந்தத் தெருவில் வசித்து வரும் வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த மின் கம்பம் மேல் பகுதியில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -டில்லி, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 12:45 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#24253

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக அணைக்க நடவடிக்கை எடுப்பார்களா? மின்சிக்கணம் என்று அறிவிக்கும் அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வருமா? -ரவி, வளையாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 12:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#24252

சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

ஆம்பூர் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:12 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#24230

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்மற்றவை

சோளிங்கர் பஸ் நிலையத்துக்கு சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர், வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள், பயணிகளின் செல்போன்கள், திருட்டு போவது வழக்கமாக உள்ளது. பஸ் நிலையத்தில் நடக்கும் குற்றச் செயல்களை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 4:16 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#24229

ரோட்டில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் அவதி

ரோட்டில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் அவதிசாலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பாணாவரம், நெமிலி ரோடு வழியாக இரவில் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் ஜல்லிக்கற்களை எடுத்துச் செல்வதால் பாணாவரத்தில் இருந்து கூத்தம்பாக்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் கொட்டிக்கிடக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 11:51 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#24228

பள்ளி வளாகம் சீர் செய்யப்படுமா?

பள்ளி வளாகம் சீர் செய்யப்படுமா?மற்றவை

பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள கழிப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்டவை முறையாக பராமரிக்க பணியாளர்கள் இல்லாததால் சுகாதார மற்ற நிலையில் குப்பை மேடாக பல மாதங்களாக உள்ளது. எனவே பள்ளி வளாகத்தை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, காட்டுப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 11:22 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#24222

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்கழிவுநீர்

வேலூர் மக்கான் சந்திப்பு அருகே அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கால்வாய் வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீட்டின் முன்பு தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick