திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதிய சாலையில் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்காக பயிணிகள் பலர் காத்திருக்கிறார்கள். அங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. கொட்டும் மழையில் பலர் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த சிறிய நிழற்கூடத்தை அகற்றி விட்டனர். அதன் பிறகு இன்னும் அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடையை அமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூராசாமி, கண்ணமங்கலம்.