Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 March 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#29561

பாலூட்டும் தாய்மார்கள் அறை திறக்கப்படுமா?

மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சி பழைய பஸ் நிலைய கட்டிட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டத்தின்கீழ் பாலூட்டும் தாய்மார்கள் அறை வசதி செயல்பட்டு வந்தது. தற்போது அந்த அறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது. பஸ் நிலைய பகுதியில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களின் வசதிக்காக, அந்த அறையை மீண்டும் திறப்பார்களா?-விஜயன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#29559

மழைநீர் வெளிேயற கால்வாய் வசதி தேவை

மழைநீர் வெளிேயற கால்வாய் வசதி தேவைகழிவுநீர்

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசலில் பஜார் வீதியில் இருந்து வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையில், சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் வெளியேற வழியில்லை. கழிவுநீர் கால்வாய் வசதி ஊராட்சி சார்பில் பல ஆண்டுகளாக செய்யாதது ஏன்? எனத் தெரியவில்லை. தெருவை விட பஜார் சாலை உயரமாக உள்ளதால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#29552

பேரிகார்டுகள் சேதம்

பேரிகார்டுகள் சேதம்மற்றவை

தச்சம்பட்டு, வெறையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலை, திருக்கோவிலூர் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் விபத்தை தடுக்கும் வகையில் சாலை தடுப்புகள் (பேரி கார்டுகள்) வைக்கப்பட்டு உள்ளன. அதில் பெரும்பாலான பேரிகார்டுகள் சேதமடைந்துள்ளன. சாலை ஓரங்களில் மட்டுமின்றி ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. அந்தப் பேரி-கார்டுகளை பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?-சிவக்குமார், தச்சம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:28 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#29551

பொங்கல் வேட்டி-சேலை வினியோகம் செய்யவில்லை

மற்றவை

செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் சில இடங்களில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் இலவசமாக கொடுக்கப்பட்ட வேட்டி-சேலைகள் பொதுமக்களுக்கு முழுவதுமாக வினியோகம் செய்யவில்லை. குறிப்பாக செங்கம் பேரூராட்சி, செங்கம் அருகில் உள்ள தோக்கவாடி பகுதியில் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து வழங்கப்படாமல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29546

சரியாக மூடப்படாத பள்ளம்

சாலை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சைதாப்பேட்டை முருகன் கோவில் வரை பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். பணிமுடிந்ததும் பள்ளத்தை சரியாக மூடாததால் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் எதிர்எதிரே வந்து செல்லும்போது பள்ளத்தில் இறங்கி சிக்கி கொள்கின்றன. மண் கொட்டி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29544

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

வேலூர் நல்லண்ணன் தெருவில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கொட்டுவோரை அக்கம் பக்கத்தினர் கண்டித்தும் யாரும் கேட்பதாக தெரியவில்லை. கால்வாயில் இருந்து கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் தெருவில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், நல்லண்ணன் தெரு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:11 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#29540

மின் சாதன பெட்டியை அகற்ற வேண்டும்

மின் சாதன பெட்டியை அகற்ற வேண்டும்மின்சாரம்

காட்பாடி காந்திநகர் 2-வது கிழக்கு பிரதான சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகே சிறுமின் விசை குடிநீர் தொட்டி இருந்தது. அது சாலை அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்டு அங்கு நடைபாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள போர்வெல் மூடப்பட்டது. இருப்பினும் மின் சாதன பெட்டி அகற்றப்படாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் சாதன பெட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலவன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 3:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29537

கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?

கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?கழிவுநீர்

வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் உடைந்துள்ளது. வாகனங்களில் செல்வோர் தவறி விழும் அபாயம் உள்ளது. பள்ளி சிறுவர்கள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சரி செய்யுமா?-பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#29363

நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் வரை செல்லும் அரசு பஸ்கள் மாடப்பள்ளிக்கு முந்தைய பஸ் நிறுத்தமான செலந்தப்பள்ளி கூட்ரோட்டில் அரசு வெளியூர் பஸ்களும், உள்ளூர் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#29359

ஓட்டுனர் உரிம ஆன்லைன் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

போக்குவரத்து

திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஓட்ட ஓட்டுனர் உரிமம் பெற பொதுமக்கள் பலர் செல்கின்றனர். அங்குள்ள அதிகாரிகள் ஆன்லைனில் பதிவு செய்ய சொல்கிறார்கள். அதற்காக அருகில் உள்ள தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்றால் ரூ.2,500 கொடுத்தால் தான் ஆன்லைனில் பதிவு செய்வோம், இல்லையென்றால் முடியாது எனக் கூறுகின்றனர். ஓட்டுனர் உரிமம் பெற அரசு குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளது. ஆனால் அவர்கள் ஆன்லைன் பதிவை காரணம் காட்டி...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#29352

பாலம் சேதம்

பாலம் சேதம்சாலை

நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் கிராமத்தில் ஆற்றின் குறுக்கே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. அந்த வழியாக கத்தாரி, மல்லகுண்டா, தாசியப்பனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். கடந்த ஆண்டு பெய்து கனமழையால் தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த பாலத்தை சீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 March 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#29347

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி

சாலை

ஆம்பூர் கஸ்பா பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick