Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆம்பூர்
  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • வாணியம்பாடி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • ஓட்டுனர் உரிம ஆன்லைன்...
19 March 2023 5:08 PM GMT
திருப்பத்தூர்
#29359

ஓட்டுனர் உரிம ஆன்லைன் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

போக்குவரத்து
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஓட்ட ஓட்டுனர் உரிமம் பெற பொதுமக்கள் பலர் செல்கின்றனர். அங்குள்ள அதிகாரிகள் ஆன்லைனில் பதிவு செய்ய சொல்கிறார்கள். அதற்காக அருகில் உள்ள தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்றால் ரூ.2,500 கொடுத்தால் தான் ஆன்லைனில் பதிவு செய்வோம், இல்லையென்றால் முடியாது எனக் கூறுகின்றனர். ஓட்டுனர் உரிமம் பெற அரசு குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளது. ஆனால் அவர்கள் ஆன்லைன் பதிவை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோகுல்பிரியன், திருப்பத்தூர்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick