Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 March 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#29759

பாதையில் தேங்கும் கழிவுநீர்

பாதையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்குள்ள விநாயகர் கோவில் தெருவில் நடந்து செல்லும் பாதையிலேயே பள்ளம் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் காய்ச்சல் வரும் ஆபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பாதையில் கழிவுநீர் விடுவதை தடுக்க ேவண்டும்.-விநாயகமூர்த்தி, அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#29756

எடை குறைவாக வினியோகிக்கும் ரேஷன் பொருட்கள்

மற்றவை

போளூர் ஒன்றியம் நாராயணமங்கலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு அரிசி, மண்எண்ணெய், சர்க்கரை ஆகியவை எடை குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்டால் அங்குள்ள ஒரு நபரை வைத்து மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் துறை அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மு.மணிகண்டன், நாராயணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:38 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#29718

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

பேரணாம்பட்டு நகராட்சியில் சில மாதங்களுக்கு முன் கொசு மருந்து அடித்தார்கள். தற்போது கொசு மருந்து அடிக்காததால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது. மாலை, இரவில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 2:50 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#29713

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

கே.வி.குப்பம் சந்தைமேடு பஸ் பயணிகள் நிழற்கூடம் அருகில் குப்பைகள் குவிந்துள்ளது. நாய்கள், ஆடு, மாடுகள் வந்து குப்பைகளை கிளறி விடுவதால், பஸ் ஏற வரும் பயணிகள் அங்கு வீசும் துர்நாற்றத்தால் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். பஸ் பயணிகள் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தும் விதமாக தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.-வேலவன், ேக.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#29596

பாலாற்றில் மணல் கொள்ளை

மற்றவை

ஆம்பூர் பாலாற்று பகுதிகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. மாட்டு வண்டிகளில் மணல் திருடப்பட்டு ஓரிடத்தில் குவித்து வைத்து, அதன்பிறகு மணலை லாரிகளில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இது குறித்து வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.-சுரேஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#29576

அரசு பஸ்கள் வாணியம்பாடிக்குள் வந்து செல்லுமா?

போக்குவரத்து

சென்னையில் இருந்து வேலூர் வழியாக பெங்களூரு மற்றும் கோவை, சேலம் வழியாக சென்னைக்கு செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்கின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்குமா?-சதீஸ்வரன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#29575

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் முகமதுபுறா பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரின்றன. அந்த வழியாக இரவில் செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆமீர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#29574

புதிய சாலை அமைத்துத்தர வேண்டும்

சாலை

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமம் கோனேரிகுப்பம் கிராமத்துக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைத்துத் தர வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#29573

வாரச்சந்தை அதற்குரிய இடத்தில் நடக்குமா?

வாரச்சந்தை அதற்குரிய இடத்தில் நடக்குமா?மற்றவை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கிறது. அதில் சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி, மலையடிவாரம், மேட்டுச்சக்கரகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு காய் கறிகளை வாங்க வருகிறார்கள். தற்போது வாரச்சந்தை சாலையோரம் நடப்பதால் பொதுமக்கள் சாலையில் நின்று காய்கறிகளை வாங்குகிறார்கள். இதனால் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாரச்சந்தை சாலையோரம் நடக்காமல், வாரச்சந்தைக்கென நகராட்சி சார்பில்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#29566

மின்வாரியத்துக்கு புதிய கட்டிடம் தேவை

மின்வாரியத்துக்கு புதிய கட்டிடம் தேவைமின்சாரம்

ராணிப்பேட்டையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. அந்தக் கட்டிடம் பழமை வாய்ந்ததாகும். அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#29564

திறந்தவெளி கால்வாய் மூடப்படுமா?

திறந்தவெளி கால்வாய் மூடப்படுமா?கழிவுநீர்

வாலாஜா பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான பழைய வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் பக்கத்தில் பிளாட்பாரம் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு பலகை உடைந்ததால் திறந்தவெளி கால்வாயாக மாறிவிட்டது. கால்வாய் தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் நேரத்தில் கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக செல்வோர் தவறி கால்வாயில் விழும் அச்சமும் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் திறந்த வெளி கழிவுநீர் கால்வாயை மூட முன்வருவார்களா?-வீராசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#29563

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

சோளிங்கர் நகராட்சியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதைத் தவிர்க்கும் வகையில் ஒரு வழிபாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதை யாரும் பின்பற்றாமல் ஒரு வழிபாதையில் எதிர் எதிரே வந்து செல்கின்றனர். இதனால் தினமும் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வழி பாதையை மக்கள், வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பரத்குமார், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick