Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 March 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29950

பயனற்ற கட்டிடத்தை அகற்ற வேண்டும்

பயனற்ற கட்டிடத்தை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் கொசப்பேட்டை ஈ.வே.ரா.மேல்நிலைப்பள்ளி பின்பக்கம் குடிநீர் தேக்கத்தொட்டி கட்டிடம் பயனற்று உள்ளது. அதன் மீது சமூக விரோதிகள் ஏறி மாணவிகளின் மீது கற்களை வீசுவதும், பெயர் வைத்து அழைப்பதுமாக உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் கட்டிடத்தை அகற்ற வேண்டும்.-ராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 3:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#29947

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் பாகாயம் பஸ் நிலையம் அருகில் மேட்டு இடையம்பட்டி ரோடு தொடக்கத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஒருமாதம் ஆகியும் சீரமைக்காமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய முன் வர வேண்டும்.குடிநீர் குழாய் உடைப்பு-எஸ்.சீனி, பாகாயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#29785

சங்கு ஒலிக்குமா?

மற்றவை

கலவை பஸ் நிலையத்தில் நேரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக சங்கு ஒலித்து வந்தது. அந்த சங்கு பழுதடைந்து விட்டது. இதனால் நேரத்தை அறிந்து கொள்ள முடியாமல் வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சங்கை சரி செய்து ஒலிக்க விட வேண்டும்.-அகரம்சக்தி. ப.விஸ்வநாதன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#29784

கழிவறையை திறப்பார்களா?

கழிவறையை திறப்பார்களா?கழிவுநீர்

நெமிலி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டிடத்தை அதிகாரிகள் திறப்பார்களா?-ராேஜந்திரன், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#29781

அகற்றப்படாத குப்பைகள்

அகற்றப்படாத குப்பைகள்குப்பை

அரக்கோணம் மசூதி தெருவில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் தூய அந்திரேயபள்ளி அருகில் குப்பைகள் குவிந்து வருகின்றன. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவார்களா? என்பதே கேள்வியாக உள்ளது.-சுலைமான், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#29779

சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. சாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிருஷ்ணன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#29778

ரேஷன் கடை திறக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் டவுன் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. அதை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். கச்சேரி தெருவில் இயங்கி வரும் ரேஷன் கடையை இந்தப் பகுதியில் அமைத்துத் தர வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#29777

முன்னறிவிப்பு இன்றி மேற்கொள்ளும் சாலை பணி

முன்னறிவிப்பு இன்றி மேற்கொள்ளும் சாலை பணிசாலை

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே வேலூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சர்வீஸ் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் பைப் லைன் சீரமைக்கும் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் டோல்கேட் வரை சென்று, அங்கிருந்து திரும்பி வரும் அவல நிலை உள்ளது. இதனால் நேரம் மட்டுமின்றி பெட்ரோல் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#29776

மலைபோல் குவியும் குப்பைகள்

மலைபோல் குவியும் குப்பைகள்குப்பை

சுற்றுலாத்தலமான ஏலகிரிமலையில் விடுதிகள், கிராமங்கள், கடைவீதிகளில் சேகரிக்கப்படும் குப்ைபகள், சாலையோர குப்பைகள் ஆகியவற்றை கொண்டு வந்து அரசு பழத்தோட்டத்தில் மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள குடிநீர் கிணறுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீனிவாசன், ஜோலார்ேபட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#29767

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் திரவுபதியம்மன் கோவில் வீதியில் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்தச் சுத்திகரிப்பு நிலையம் 8 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. அதை விரைவில் சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-டி.பரமேஸ்வரி, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#29765

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இது வியாபாரிகள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -எஸ்.சந்தோஷ், கல்பூண்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#29761

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?தண்ணீர்

சந்தவாசல் சி.சி. ரோட்டில் இருந்து ஆரணி ரோட்டில் நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆதவன் நகர் உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி தற்போது பழுதடைந்துள்ளது. அதைச் சீர் செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் செய்தும் சீரமைக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதவன்நகரில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்வார்களா?-ரமேஷ்குமார், சந்தவாசல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick