வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் சந்தைமேடு பஸ் பயணிகள் நிழற்கூடம் அருகில் குப்பைகள் குவிந்துள்ளது. நாய்கள், ஆடு, மாடுகள் வந்து குப்பைகளை கிளறி விடுவதால், பஸ் ஏற வரும் பயணிகள் அங்கு வீசும் துர்நாற்றத்தால் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். பஸ் பயணிகள் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தும் விதமாக தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
-வேலவன், ேக.வி.குப்பம்.