Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 May 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32271

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூர் அரசினர் தோட்டம் பகுதியில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், நகராட்சி, வனத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது சாலையின் நடுவே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பஸ்களும் இப்பகுதியில் நின்று செல்வதில்லை. எனவே அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-இளையராஜா, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#32270

மின்கம்பம் சரிந்து விழும் அபாயம்

மின்கம்பம் சரிந்து விழும் அபாயம்மின்சாரம்

வாணியம்பாடிைய அடுத்த உதயேந்திரத்தில் இருந்து சி.வி.பட்டறை செல்லும் சாலையில், பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி விட்டு மின்வாரியத்துறையினர் புதிதாக மின்கம்பம் நிறுவினர். அந்த கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால், அதற்கு கருங்கல்லை கொண்டு தடுத்து முட்டுக்கொடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.-ஜேசுராஜ், உதயேந்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#32266

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் டவுன் உமர் ரோட்டில் நாய்கள் கூட்டம காணப்படுகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரஞ்சித், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32264

சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் டேப்பினால் பாதிப்பு

மற்றவை

வாலாஜாவில் பிரதான சாலைகளில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பார்சல்கள் வருகின்றன. அந்தப் பார்சல்களை கட்ட பயன்படுத்தப்படும் வட்ட வடிவிலான பிளாஸ்டிக் டேப் நாடாவை பொறுப்பில்லாமல் சாலையிலேேய வீசி எறிகின்றனர். இதனால் சாலைகளில் வரும் குழந்தைகள், கண் பார்வையற்றோர் முதியோர்கள் கால்களில் அந்தப் பிளாஸ்டிக் டேப் சுற்றி தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இது குறித்து கடை உரிமையாளர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி பிளாஸ்டிக் டேப் நாடாவை குப்பை தொட்டிகளில் போட அறிவுறுத்த வேண்டும்.-ஜவகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#32262

ஏ.டி.எம். மையங்கள் சரி செய்யப்படுமா?

மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையம் முன் அரசு வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் பாழடைந்து பயன்பாடின்றி உள்ளன. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்கள?-ராமசுப்பு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32260

கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ள பகுதியில் 6 மாதங்களில்கடைகள், வீடுகள் ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணமும் திட்டமிட்டு கொள்ளையர்களால் திருடப்படுகின்றன. எனவே இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.-நரசிம்மராஜு, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32259

குண்டும் குழியுமான சாைல

சாலை

ராணிப்பேட்டையில் பிஞ்சி எல்.எப்.சாலையில் இருந்து பை-பாஸ் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்காக நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் செல்கின்றனர். சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் விபத்துகளும் ஏற்படுகிறது. சில நேரத்தில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து எழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த இச்சாலையை சரி செய்து விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#32204

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை நகராட்சி மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது பெய்து வரும் மழையின் காரணமாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவில் வீடுகளில் மட்டுமின்றி ஓட்டல்களிலும் கூட நிம்மதியாக அமர்ந்து சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும் பக்தர்கள் இரவில் கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதையில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாத நிலைக்கு கொசுத்தொல்லை அதிகமாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 12:57 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#32202

வேளாண் அலுவலகம் திறக்கப்படுமா?

மற்றவை

கலசபாக்கம் தாலுகா கடலாடி ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு செங்கம்-போளூர் செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் வேளாண் துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. விவசாயிகள் நலன் கருதி அந்த அலுவலகத்தை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-ஆர்.ஜெகன்நாதன், கடலாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 12:56 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#32201

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

வந்தவாசி அச்சரப்பாக்கம் ரோடு காவல் குடியிருப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. நகராட்சி நிர்வாகம் தினமும் குப்பைகளை சேகரிப்பது இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் புகார் செய்தும் குப்பைகளை அகற்றவில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -இ.ரவி.தையல் கலைஞர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#32198

தெரு நாய்கள் தொல்லை

மற்றவை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை துரத்துவதும், தனியாக நடந்து செல்பவர்களை கடிக்க பாய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சில சமயங்களில் நாய்கள் துரத்துவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து சிறு, சிறு காயங்கள் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய்களை பிடிக்க வேண்டும்.- ராஜா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 12:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32192

இரும்புத்தடுப்புகள் வைக்க வேண்டும்

இரும்புத்தடுப்புகள் வைக்க வேண்டும்போக்குவரத்து

வேலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்பக்க பகுதியில் திறந்த வெளியாக இருக்கிறது. பஸ்கள் உள்ளே நுழைந்து வெளியே செல்ல வசதியாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அவற்றை அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால் பஸ்கள் பின்பக்கமாக உள்ளே நுழையும்போதும், வெளியேறும் போதும், நடந்து செல்லும் பயணிகள் தங்கள் மீது பஸ் மோதி விடுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். ஏற்கனவே இருந்தபடிேய இரும்புத்தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பாக பயணிகள் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும். -நடராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick