திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொசு மருந்து அடிக்கப்படுமா?
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை நகராட்சி மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது பெய்து வரும் மழையின் காரணமாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவில் வீடுகளில் மட்டுமின்றி ஓட்டல்களிலும் கூட நிம்மதியாக அமர்ந்து சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும் பக்தர்கள் இரவில் கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதையில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாத நிலைக்கு கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், திருவண்ணாமலை.