Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 May 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32477

மின்விளக்குகள் அமைத்துத்தர வேண்டும்

மின்சாரம்

திருப்பத்தூரில் உள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் வழியாக மாவட்ட வன அலுவலகத்தைக் கடந்து நீதிபதிகள் வீடுகள் உள்ளன. அந்த வழியில் உள்ள சாலையில் மின்விளக்குகள் இல்லை. இரவில் இருட்டாக உள்ளது. ஆகையால் உடனடியாக அந்தப் பகுதிகளில் நகராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைத்துத் தர வேண்டும்.-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:21 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#32382

நடைபாதை கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

நடைபாதை கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறுசாலை

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டு தேரடி பகுதியில் உள்ள சன்னதி தெரு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகும். இந்தத் தெருவில் இருபுறமும் காய்கறி கடைகள் வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். சில நேரங்களில் எதிரெதிரே வாகனங்கள் ஒதுங்கி செல்லும்ேபாது விபத்துகளும் ஏற்படுகின்றன. வந்தவாசியில் உழவர் சந்தை உள்ளது. அங்கு வைத்து வியாபாரிகள் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யலாம். இதற்கு நகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளை உழவர் சந்தைக்கு மாற்றி அனுப்பி அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:19 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#32381

புதிய அணைக்கட்ட வேண்டும்

புதிய அணைக்கட்ட வேண்டும்மற்றவை

கலசபாக்கம் தாலுகா எலத்தூர் பகுதியில் 3 ஆறுகள் சேர்ந்து தான் செய்யாறு உருவாகிறது. இப்பகுதியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டு, போளூர் கல்வாய் மூலமாக 20 கிராமங்கள் பயிர் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணை சேதம் அடைந்து பாதியளவு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. எனவே செய்யாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அ.ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:16 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#32380

மூட்டை மூட்டையாக குப்பைகள்

மூட்டை மூட்டையாக குப்பைகள்குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமம் ரைஸ் மில் தெருவில் மூட்டை மூட்டையாகக் குப்பைகள் கட்டி ைவக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?-ஆறுமுகம், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:15 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#32379

வாகன தணிக்கை செய்ய வேண்டும்

போக்குவரத்து

செங்கம் பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், வாகன காப்பீடு செய்யாமலும் பல்ேவறு வாகனங்கள் வலம் வருகின்றன. அதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தெருக்களிலும், சாலைகளிலும் வேகமாக செல்கின்றனர். போலீசாா் வாகன தணிக்கை செய்து போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.-பாலச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:09 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#32372

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் தெருவில் ஒரு மின் விளக்கு பகலிலும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்கை அணைக்க வேண்டும்.-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32371

குழாய் இணைப்பு பள்ள மூடி சேதம்

குழாய் இணைப்பு பள்ள மூடி சேதம்மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2-வது தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குழாய் இணைப்பு பள்ளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள மூடி சேதம் அடைந்து, நடந்து செல்பவர்களின் கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. மூடிகளை தரமாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:04 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32365

கழிவுகள் முழுமையாக தூர்வாரப்படுமா?

கழிவுகள் முழுமையாக தூர்வாரப்படுமா?கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரியில் காந்திநகர் மற்றும் நேதாஜி நகர் பகுதிகளுக்கு இடையே உள்ள கழிவுநீர் கால்வாயில் 5 நாட்களுக்கு முன் தூர்வாரி கழிவுகளை தெருவில் ைவத்தனர். மேலும் ஆவின் பால் பண்ணையில் இருந்து சில நேரங்களில் கழிவுகளை இந்தக் கால்வாயில் விடுவதால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே தெருவில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றவும், கால்வாய் முழுவதும் தூர்வாரவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபுகுமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32364

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வேலூரில் பல்வேறு முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சில சமயங்களில் மாடுகளால் விபத்துகளும் நடக்கின்றன. ஆற்காடு சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு இடையூறாக மாடுகள் சாலையின் குறுக்கே வரிசையாக செல்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் மாடுகள் மீது மோதி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 1:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32363

தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

தடுப்புச்சுவர் கட்டப்படுமா?மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் கால்வாய் மீதுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சிறுவர்களும் பொதுமக்களும் அதிக அளவில் நடமாடும் இந்தப் பாலத்தின் தடுப்புச் சுவரை மீண்டும் கட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-கவிதா, காந்தி நகர் வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#32273

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்வோர் இரவில் அச்சப்படுகின்றனர். அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32272

மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூர்-தர்மபுரி செல்லும் சாலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் ஒன்று கூட எரியவில்லை. அந்த மேம்பாலம் அபாயகரமான வளைவுகளை கொண்டது. கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மேம்பாலத்தின் மேல் எரியாத மின் விளக்குகளை பழுது நீக்கி எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.மூர்த்தி, செவ்வாத்தூர்-புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick