Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 May 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#32902

தரமான அரிசி வினியோகிப்பார்களா?

மற்றவை

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு ஏராளமான குடும்ப அட்டைகள் உள்ளன. அந்தக் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தரமற்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழங்கல்துறை அதிகாரிகள் தரமான அரிசி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?-கிராம மக்கள், புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#32898

ஆபத்தான திறந்தநிலை மின் பெட்டி

ஆபத்தான திறந்தநிலை மின் பெட்டிமின்சாரம்

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் அருகில் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில், வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலில் மின்கம்பம் உள்ளது. இதில் உள்ள மின்சாரப் பெட்டி திறந்தபடி இருக்கிறது. இதில், பியூஸ் கேரியர் பொருத்தப்படாமல் பல மாதங்களாக, ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கழல்வேந்தன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32897

பழுதான பாலம்

பழுதான பாலம்சாலை

வேலூர்-ஆற்காடு சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே கால்வாய் மீதுள்ள பாலம் பழுதடைந்துள்ளது. இதனால் பாதி அளவு சாலை பயன்படுத்த முடியாமல் பள்ளமாக உள்ளது. பாலத்தைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சாலமன்ராஜ், சைதாப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32896

தெருவில் ஓடும் கழிவுநீர்

தெருவில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர்-ஆற்காடு சாலையில் இருந்து தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெரு செல்லும் பாதையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#32895

பஸ் நிலையத்தில் குப்பைகள் வீசப்படும் அவலம்

பஸ் நிலையத்தில் குப்பைகள் வீசப்படும் அவலம்போக்குவரத்து

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணமாக, நகர் முழுவதும் குப்பைத்தொட்டி இல்லா நகரமாக அறிவிக்கப்பட்டு, குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை கொடுக்க இயலாத மக்கள், தெருக்களில் கொட்டி வருகின்றனர். இதே நிலை தற்போது புதிய பஸ்நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலைய வளாகத்தில் குப்பைத் தொட்டிகள் இல்லாததால் கண்ட இடங்களில் குப்பைகளை பயணிகள் வீசுகின்றனர். அவ்வப்போது ஊழியர்கள் குப்பைகளை அகற்றினாலும், மீண்டும் மீண்டும் குப்பைகள் வீசப்படுகிறது. பஸ் நிலையத்தில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#32894

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வந்தவாசி-சேத்துப்பட்டு ரோடு சீனுவாசன் நகரின் முதல் தெருவில் மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தெருவில் ஓடுகிறது. பள்ளமான இடங்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-குமரேசன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#32893

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் செம்படத்தெரு பகுதியில் திருமண மண்டபம், தனியார் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுகின்றனர். ஆட்டோக்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. குறுகலாக உள்ள தெரு என்பதால் கடை வியாபாரிகள் தங்கள் கடையின் முன் நிழலுக்காக சிமெண்டு ஷீட்டுகள், மேடைகள் அமைத்துள்ளனர். இதனாலும் அந்தத் தெருவில் மோட்டார்சைக்கிளை நிறுத்த கூட இடமில்லை. எனவே இந்தத் தெருவில் பொதுமக்கள் வசதிக்காக சிமெண்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#32892

தெரு விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

போளூர் சிம்லா நகர் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக தெரு விளக்கு அமைத்துத் தரவில்லை. பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சிம்லா நகரில் வசிக்கும் மக்கள் பேரூராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிம்லா நகர் பகுதியில் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும்.-காளிதாஸ், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#32889

சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி காலதாமதம்

சாலை

கீழ்பென்னாத்தூரில் நெடுஞ்சாலை ஓரம் பக்க கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அந்தப் பணி காலதாமதமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் காரணமாக கொசுத்தொல்லை ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிப்பார்களா?-கே. பூங்காவனம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#32888

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்கழிவுநீர்

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஆபீசர் தெருவில் பல நாட்களாக கழிவுநீர் கால்வாய்க்கு மூடி போடாமல் இருக்கிறது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் மூடி போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுவாமிநாதன், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32702

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலையின் நடுவே மின்கம்பம்சாலை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் சாலை வசதி ஏற்படுத்தும்போது, மின் கம்பத்தை ஓரமாக அமைக்காமல் நடு ரோட்டிலேேய வைத்து சாலை அமைத்துள்ளனர். மின்கம்பத்தை சாலையோரம் அமைக்கக்கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் இன்னும் மாற்றி அமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் சாலையின்நடுவே உள்ள மின்கம்பத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#32698

தேங்கிய நீரை அகற்ற வேண்டும்

தண்ணீர்

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரைநகர் உள்ளது. இப்பகுதியில் குடியிருப்புக்கு நடுவே காலி இடங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் மழைநீர் அப்பகுதியில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. தேங்கிய மழைநீரால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். எனவே தேங்கிய மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெண் பிரணவ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick