Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 May 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#32696

மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ.300 கோடியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகில் இருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக புதுப்பேட்டை ரோடு வரை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. நிதியில் ரூ.50 லட்சத்தில் மெயின் ரோட்டில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது அதில் பல மின் விளக்குகள் எரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராேஜஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#32694

ரெயில் நிலையத்தில் டி.வி. பழுது

ரெயில் நிலையத்தில் டி.வி. பழுதுமற்றவை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் ரெயில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள டி.வி. சில நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இது, சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?-சரவணன், அண்ணா நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#32692

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

ஜோலார்பேட்டை ரெயில்வே பள்ளி அருகில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் குடியானகுப்பம் பள்ளி அருகில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. நாட்டறம்பள்ளி அருகே தொம்பசிமேடு தனியார் கல்லூரி வழிக்கு அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டறம்பள்ளி பகுதிக்கு வரவேண்டிய தண்ணீர் பல லட்சம் லிட்டர் யாருக்கும் பயன் இல்லாமல் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கண்ட இடங்களில் குழாய் உடைப்ைப சரி செய்து தண்ணீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#32691

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

மின்சாரம்

கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. அரக்கோணம் பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.-முத்துக்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32690

பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும்

மற்றவை

வாலாஜா நகரில் பஸ் நிலையம் எதிரே போலீஸ் நிலையத் தெரு, கச்சேரி தெரு, நவாப் தேவதை தெரு ஆகிய பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் மிகக் குறுகிய சாலையாக மாறிவிட்டது. இந்தத் தெருவில் அதிக அளவில் துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. பொதுமக்களும் அதிகளவில் நடமாடும் பகுதியாக உள்ளது. இந்தச் சாலையில் சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதால் துணிக்கடைகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீஸ் நிலைய தெருவில் சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதை போலீசார் தடை செய்ய வேண்டும்.-ஜாகீர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#32687

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ராணிப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் தினமும் பலர் உணவு சாப்பிடுகின்றனர். அங்குள்ள உணவுக்கழிவுகள் அருகில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தக் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.-த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#32686

குரங்குகள் தொல்லை

மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடைகளில் குரங்குகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் நடைமேடையில் வரும் பயணிகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருட்கள், குடிநீர் பாட்டில்ளை பிடுங்கி கொண்டு ஓடுகின்றன. குரங்குகளால் பயணிகளுக்கு தொல்லை ஏற்படுகிறது. ரெயில்வே நிர்வாகம் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்ய வேண்டும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.- செண்பகம், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#32683

மின் கம்பம் சேதம்

மின்சாரம்

கலசபாக்கத்ைத அடுத்த பழங்கோவில் கிராமத்தில் மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைப்பார்களா?-கிராம மக்கள், பழங்கோவில்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#32681

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள வேலூர்-ஆரணி மெயின்ரோட்டில் இருந்து 2 கிேலா மீட்டர் தூரத்தில் நாகநதி வடகரையில் அத்திமலைப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊரில் அக்ரஹார தெருவில் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. பள்ளமான இடங்களில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால்வாய் வசதியோடு சிமெண்டு அல்லது தார் சாலை அமைக்க வேண்டும்.-மகாராஜன், அத்திமலைப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 4:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#32675

ஊராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுமா?

மற்றவை

கண்ணமங்கலம் அருகில் உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் சித்ரசாவடி கேட் பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம், ஊர்ப்புற நூலகம், ரேஷன் கடை இயங்கி வருகிறது. பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகம், ஊர்ப்புற நூலகக் கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், நூலகம் இயங்கவில்லை. இதன் அருகிலேயே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. எனவே ஊர்ப்புற நூலகத்தில் செயல்படும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#32670

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் எதிரே அவலூர்பேட்டை செல்லும் சாலை வழியாக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் திரும்பி செல்வதால் 3 சாலைகள் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. அந்த பஸ்கள் அடுத்த தெரு சந்திப்பு வழியாகச் சென்று திரும்ப காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஏ.அருளானந்தம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 1:51 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#32600

கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி தரணம்பேட்டை ஜீபேதா நகர் 2-வது தெருவில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick