திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் கழிவுநீர்
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசி-சேத்துப்பட்டு ரோடு சீனுவாசன் நகரின் முதல் தெருவில் மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தெருவில் ஓடுகிறது. பள்ளமான இடங்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-குமரேசன், வந்தவாசி.