Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#36969

பள்ளிக்கூட நிலம் ஆக்கிரமிப்பு

மற்றவை

சோளிங்கர் தாலுகா குன்னத்தூர் ஊராட்சியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு ஒரு பக்கம் மட்டுமே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மற்ற 3 பக்கமும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆனால், பள்ளியைச் சுற்றி 3 பக்கமும் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலத்துக்காரர்கள் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் பள்ளி இடத்திலேயே கடையும் கட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் விட்டு விட்டு மீதமுள்ள இடத்தில் சுற்றுச்சுவர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:31 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#36956

பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

பள்ளி சுற்றுச்சுவர் சேதம்மற்றவை

வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடந்தால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். பள்ளி நிர்வாகம் சுற்றுச்சுவரை சரி செய்து பள்ளி மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.-இளங்கோவன், புன்னை கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36955

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பார்களா?

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பார்களா?மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க வருவோருக்கு பிளாஸ்டிக் கேரி பேக்குகளிலேயே பொருட்களை வழங்குகிறார்கள். மேலும் விற்பனைக்காக வரும் பொருட்களும் பிளாஸ்டிக் பைகளிலேயே அடைத்து வைத்துள்ளனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரவிராஜ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:26 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#36954

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையின் குறுக்கே ரப்பர் கார்க் வேகத்தடை அமைக்க வேண்டும். -ஆறுமுகம், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#36953

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

வெம்பாக்கம் தாலுகா தூசியில் இருந்து வாகை போகும் சாலை பழுதாகி மேடும் பள்ளமுமாக உள்ளது. அந்தச் சாலையைச் சீர் செய்யாமல் உள்ளதால் மழை காலத்தில் சாலையில் குட்டை குட்டையாக தண்ணீர் தேங்கி உள்ளது. பழுதான சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜாகீர், வெம்பாாக்கம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 4:20 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#36951

மின் தகனமேடை வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூரில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். தாலுகா தலைநகரமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் ஊரில் எரிவாயு தகன மேடை வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும்.-ஆர்.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#36802

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

மற்றவை

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வாணியம்பாடி, கிருஷ்ணகிரி சாலைகளில் எங்கு பார்த்தாலும் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#36799

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் டவுன் சுண்ணாம்புகாரத் தெரு அருகில் உள்ள சாலை மோசமாக சேறும், சகதியுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாஷித், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#36794

சாலை, மின் விளக்கு வசதி தேவை

சாலை

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு தில்லை நகர் பகுதி ஏற்கனவே ஊராட்சியில் இருந்தது. தற்போது நகராட்சியில் சேர்க்கப்பட்டு இருப்பதால், அங்கு போதிய சாலை, தெரு விளக்கு வசதிகள் இல்லை. நகராட்சி நிர்வாகம் தில்லை நகர் பகுதிக்கு அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும்.-மு.வெற்றிகொண்டான், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:58 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#36709

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மயில்பாறை பகுதியில் உள்ள தார் சாலை பழுதடைந்துள்ளது. இதனால் ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவிலுக்கு இந்த வழியாக பக்தர்கள் காவடி எடுத்து செல்லும் போது சிரமமாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டு குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்.-ராஜி, ஏலகிரி கிராமம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#36708

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூரில் குறிப்பிட்ட இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகள் அகற்றுவார்களா?-இளங்கோ, அத்தனாவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:53 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#36705

குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர்

குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர்தண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது தச்சம்பட்டு. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. கல்லேரி செல்லும் சாலை வளைவு பகுதியில் குழாய் உடைந்து கடந்த சில வாரங்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமான குழாயை சீரமைக்க வேண்டும்.-சிவா, தச்சம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick