Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#37171

வேகமாக செல்லும் மோட்டார்சைக்கிள்களால் ஆபத்து

வேகமாக செல்லும் மோட்டார்சைக்கிள்களால் ஆபத்துபோக்குவரத்து

செங்கம் பேரூராட்சியில் மோட்டார்சைக்கிள்கள் வேகமாக ஓட்டுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் மெயின் ரோடு வரையிலும், போளூர் ரோடு, மில்லத்நகர், தளவாநாயக்கன்பேட்டை, திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களை இளைஞர்கள் ஆபத்து ஏற்படும் வகையில் வேகமாக ஓட்டிச் செல்கிறார்கள். போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓட்டும் நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:08 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#37161

ஆபத்தான நிலையில் மேம்பால தூண்கள்

ஆபத்தான நிலையில் மேம்பால தூண்கள்சாலை

போளூரில் இருந்து சனிக்கவாடி செல்லும் வழியில் செய்யாற்றங்கரையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகிலேேய கடத்தல்காரர்கள் மணல் அள்ளுகின்றனர். இதனால் மேம்பாலத்தின் தூண்களின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு மேம்பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. மேம்பால தூண் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு இருப்பதை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்வார்களா?-சுந்தரபாண்டியன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#37017

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

திருப்பத்தூர் டவுன் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பாஞ்சாலி மைதானம் உள்ளது. இங்கு சில்லறை காய்கறி கடைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மைதானத்தில் மலை போல் குவித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது. இதை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?-கே.வி.ராஜேந்திரன், கவுன்சிலர், திருப்பத்தூர் நகராட்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 6:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#37015

பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

மற்றவை

ஆம்பூரை அடுத்த மாதனூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?-பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:47 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#37011

கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி மற்றும் அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மருத்துவமனைகள் உள்ளன. இந்தப் பகுதியில் போதிய அளவு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழை பெய்யும் நேரத்தில் கல்லூரி சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியாக வாகனங்களும், நடந்தும் செல்லவும் முடியவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் வசதி ஏற்படுத்தி தர ேவண்டும்.-தங்கமணி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37008

பாழடைந்து வரும் குளிர் பதன கிடங்கு

பாழடைந்து வரும் குளிர் பதன கிடங்குமற்றவை

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிக துறை சார்பில் குளிர்பதன கிடங்கு 2012-2013-ம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பாழடைந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளிர்பதன கிடங்கை திறக்க முன்வர வேண்டும்.-நந்தினி, ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37000

திறக்கப்படாத ஆதார் மையம்

திறக்கப்படாத ஆதார் மையம்மற்றவை

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் கார்டு பெற ஒரு மையம் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஆதார் மையம் திறக்கப்படவில்லை. இதனால் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறக்க வேண்டும்.-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36995

தெருவில் குவியும் குப்பைகள்

தெருவில் குவியும் குப்பைகள்குப்பை

வேலூர் தெற்குக் காவல் நிலையம் பில்டர்பெட் சாலை அருகே தெரு ஒன்று உள்ளது. அந்தத் தெருவில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடக்கிறது. மேலும் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36983

கொடிகள் படர்ந்த மின் கம்பம்

கொடிகள் படர்ந்த மின் கம்பம்மின்சாரம்

வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் பின்பக்கம் கருகம்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது மின் கசிவால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. கொடிகளை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?-ஏ.பி.செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36980

நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்

நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மக்கான் சிக்னல் பகுதியில் காட்பாடி சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் நிரம்பி வழிந்து, கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கால்வாயை தூர்வாரக் கோரி பலமுறை வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-பஷீர் அகமது, வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#36977

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

கலவை-திமிரி செல்லும் சாலையில் நரிக்குறவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து, 'சிக்கு முடி' சேகரித்து விற்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குடியிருப்பு அருகே தனியார் பள்ளி உள்ளது. நரிக்குறவர்கள், பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். ஒருசில நேரத்தில் விபத்துகளும் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் சாலையின் குறுக்கே 2 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.-ராஜன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#36975

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

கலவை தாலுகா அப்பாதுரைபேட்டை குளத்துமேடு அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அந்தக் குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும்.-சதிஷ், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick