Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#37190

அரசு பஸ்களை நீட்டிக்க வேண்டும்

போக்குவரத்து

அரக்கோணம் தாலுகா அன்வர்திகான்பேட்டை கிராமத்துக்கு 40 வருடமாக ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டது. அந்தப் பஸ் தற்போது நிறுத்தப்பட்டது. இதனால் அன்வர்திகான்பேட்டையை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரக்கோணம் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே அரக்கோணத்தில் இருந்து சாலை கிராமம் வரை இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களையும் அன்வர்திகான்பேட்டை வரை நீட்டிக்க போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜன், அன்வர்திகான்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#37189

கடைகள் கட்டும் பணிைய விரைந்து முடிப்பார்களா?

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் பழுதடைந்து காணப்பட்டதால், அதை இடித்துவிட்டு புதிதாகக் கடைகள் கட்டுவதற்கானப் பணிகள் நடந்து வருகிறது. பொது மக்களின் நலன் கருதி பஸ் நிலையத்தில் புதிய கடைகள் கட்டும் பணிைய விரைந்து முடித்தால் நன்றாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-பார்த்தசாரதி, கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37188

புதிய வழிகாட்டி பலகை வைக்கப்படுமா?

மற்றவை

வாலாஜா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் சாலையோரம் நகர எல்லை ஆரம்பமாகும் இடத்தில் சித்தூர்-பெங்களூரு செல்லும் தூர அளவை காட்டிடும் வழிகாட்டி பலகை உள்ளது. இந்தப் பலகையின் இரு பக்கங்களிலும் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளதால் படிக்க முடியவில்லை. ஆகவே பழைய வழிகாட்டி பலகையை அகற்றி விட்டு புதிதாக வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?-நரசிம்மமூர்த்தி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37187

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்சாலை

ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவுக்கும் தமிழக புலவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளன. கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோர தடுப்புகள் உடைந்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.-ஸ்ரீதர், ஏலகிரிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37186

சேதமடைந்த மின்சார டிரான்ஸ்பார்மர்

சேதமடைந்த மின்சார டிரான்ஸ்பார்மர்மின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டியில் குள்ளகிழவன் வட்டம் பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று சேதமடைந்து, எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி ெசய்வார்களா?-ப.கலையரசன், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#37185

பகலில் எரியும் தெரு விளக்குகள்

மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்துத் தெருக்களிலும் தெருவிளக்குகள் பராமரிப்பு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கச்சேரி தெரு, செட்டி தெரு பகுதிகளில் தெருவிளக்குகள் தொடர்ந்து 2 நாட்களாக பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் நகராட்சிக்கு மின்சார செலவு அதிகமாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்குகளை அணைக்க வேண்டும். மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.-டி.என்.டி.கே. சுபாஷ், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#37184

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் உழவர் சந்தை, நகர்ப்புற சுகாதார நிலையம், அம்மா உணவகம் உள்ளிட்டவைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வந்து செல்கிறார்கள். இங்குள்ள சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணிகளும் வருகிறார்கள். இந்தப் பகுதியில் மலை போல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் அகற்ற முன்வர வேண்டும்.-சிகாமணி, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#37182

ஏரியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையோரம் காக்கங்கரை ஏரி உள்ளது. இந்த ஏரியில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் மாசுபடுவதால் நிலத்தடி நீரும் சீர்கெட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சம்பத், காக்கங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37181

சாலையில் ஓடும் கழிவுநீா்

சாலையில் ஓடும் கழிவுநீா்கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே உள்ள விவேகானந்தர் முதல் தெருவில் ரேஷன் கடை உள்ளது. அதன் அருகே கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமல்லாமல் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வசந்த், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#37179

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கழிவுநீர்

பேரணாம்பட்டில் குடியாத்தம் நெடுஞ்சாலையோரம் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. விபத்துகளும் நடக்கின்றன. குடியாத்தம் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37178

சிமெண்டு சிலாப் சேதம்

சிமெண்டு சிலாப் சேதம்சாலை

வேலூரை அடுத்த ரங்காபுரம் மாதா கோவில் தெரு செல்லும் வழியில் கனரக வாகனங்கள் செல்வதால் கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம் அடைந்துள்ளது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. பழுதான சிமெண்டு சிலாப்களை மாற்றி விட்டு புதிதாக கனமான சிமெண்டு சிலாப்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 4:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37175

கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. முதல் வார்டான கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது தெருவில் இன்னும் கழிவுநீர் கால்வாய் கட்டப்படவில்லை. மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick