இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ்களை நீட்டிக்க வேண்டும்
அன்வர்திகான்பேட்டை, அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம் தாலுகா அன்வர்திகான்பேட்டை கிராமத்துக்கு 40 வருடமாக ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டது. அந்தப் பஸ் தற்போது நிறுத்தப்பட்டது. இதனால் அன்வர்திகான்பேட்டையை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரக்கோணம் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே அரக்கோணத்தில் இருந்து சாலை கிராமம் வரை இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களையும் அன்வர்திகான்பேட்டை வரை நீட்டிக்க போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், அன்வர்திகான்பேட்டை.