திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பார்களா?
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க வருவோருக்கு பிளாஸ்டிக் கேரி பேக்குகளிலேயே பொருட்களை வழங்குகிறார்கள். மேலும் விற்பனைக்காக வரும் பொருட்களும் பிளாஸ்டிக் பைகளிலேயே அடைத்து வைத்துள்ளனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிராஜ், கண்ணமங்கலம்.